மகேந்திரகிரி: GSLV-F19 கிரையோஜெனிக் என்ஜின் 200 வினாடிச் சோதனை வெற்றி – வினாடி வினா (11.11.2026)
மகேந்திரகிரி: GSLV-F19 கிரையோஜெனிக் என்ஜின் 200 வினாடிச் சோதனை வெற்றி – வினாடி வினா (11.11.2026) – 5 வினாக்கள், பாடம்: நடப்பு நிகழ்வுகள். ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் இரண்டு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
Correct Answer: D [திரவ ஹைட்ரஜன் + ஆக்சிஜன்]
விளக்கம்:
ஹைட்ரஜன் −253°C, ஆக்சிஜன் −183°C-ல் திரவமாகும்; அதிக உந்துதிறன். மண்ணெண்ணெய் + ஆக்சிஜன் = அரை-கிரையோஜெனிக் (SE2000).
Correct Answer: B [மேற்குத் தொடர்ச்சி மலை]
விளக்கம்:
மேற்குத் தொடர்ச்சி மலையின் தென்முனை; திருநெல்வேலி–கன்னியாகுமரி எல்லை. ஜவ்வாது, சேர்வராயன் – கிழக்குத் தொடர்ச்சி மலைக் குன்றுகள்.
Correct Answer: C [GSLV-D5]
விளக்கம்:
GSLV-D5 – 5 ஜன. 2014, GSAT-14 உடன். உள்நாட்டு நிலையுடனான முதல் முயற்சி GSLV-D3 ஏப்ரல் 2010-ல் தோல்வியடைந்தது.
Correct Answer: C [ரஷ்யா]
விளக்கம்:
1991 கிளாவ்கோஸ்மோஸ் ஒப்பந்தம்; MTCR காரணம் காட்டி 1992-ல் அமெரிக்கத் தடை. ரஷ்யா KVD-1 நிலைகளை மட்டும் தந்தது; இஸ்ரோ CE-7.5-ஐ உருவாக்கியது.
Correct Answer: D [புவிநிலை, சாய்வு ஒத்திசைவு]
விளக்கம்:
நாவிக் – புவிநிலை (GEO), சாய்வான புவி ஒத்திசைவு (GSO) பாதைகள்; இந்தியா + 1,500 கி.மீ. பரப்பு. அமெரிக்க GPS நடுத்தரப் புவிப் பாதையில் (MEO).
Today Current Affairs in Tamil | 23 நவம்பர் 2026 | TNPSC Group 4 முக்கிய வினாக்கள்
📚 TNPSC குரூப் 4 / 2 / 2A – பொதுத்தமிழ், பொது அறிவு நூல்கள்
PDF நூல்கள் · ₹149 முதல் · ஒவ்வொன்றுக்கும் 50 பக்க இலவச மாதிரி · UPI-இல் பணம் செலுத்தியதும் உடனே பதிவிறக்கம்
பொதுத் தமிழ் — முழுமையான கையேடு (TNPSC குரூப் 2 · 2A · 4)
₹199
TNPSC முழுமையான பாடநூல்கள் – முழுத் தொகுப்பு (9 நூல்கள்)
₹1599
பொதுத் தமிழ் — முந்தைய ஆண்டு வினா – விடை – விளக்கம் (புதிய பாடத்திட்டம்)
₹199
TNPSC திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் (Aptitude & Mental Ability) – முழுமையான பாடநூல்
₹199TNPSC குரூப் 1, 2/2A, 4 – நேரடி வகுப்புகள் · கோவை & மதுரை
2006 முதல் சண்முகம் IAS அகாடமி · Classroom & online coaching in Coimbatore and Madurai
