நவ. 25 – மகளிருக்கு எதிரான வன்முறை ஒழிப்பு சர்வதேச தினம் – வினாடி வினா (23.11.2026)
நவ. 25 – மகளிருக்கு எதிரான வன்முறை ஒழிப்பு சர்வதேச தினம் – வினாடி வினா (23.11.2026) – 5 வினாக்கள், பாடம்: நடப்பு நிகழ்வுகள். ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் இரண்டு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
Correct Answer: B [டொமினிக்கன் குடியரசு]
விளக்கம்:
டொமினிக்கன் குடியரசு – சர்வாதிகாரி ட்ருஹிலோவின் ஆணைப்படி 25.11.1960-ல் கொலை. 1999-ல் ஐ.நா. இந்நாளை அறிவித்தது.
Correct Answer: B [மனித உரிமைகள் – டிச. 9]
விளக்கம்:
மனித உரிமைகள் தினம் டிச. 10 (1948 UDHR) – '16 நாள் பிரச்சாரம்' நிறைவடையும் நாள். மற்ற மூன்றும் சரி.
Correct Answer: A [தேசிய மகளிர் ஆணையம்]
விளக்கம்:
தேசிய மகளிர் ஆணையம் (NCW) – ஜன. 1992. NHRC – 1993 சட்டம்; NCPCR – குழந்தை உரிமைகள்; NALSA – இலவசச் சட்ட உதவி.
Correct Answer: D [விசாகா வழக்கு]
விளக்கம்:
விசாகா எதிர் ராஜஸ்தான் அரசு (1997) – சட்டம் வரும்வரை பின்பற்ற வழிகாட்டுதல்கள்; ஷா பானு – ஜீவனாம்சம்; மேரி ராய் – சொத்துரிமை.
Correct Answer: C [தமிழ்நாடு]
விளக்கம்:
தமிழ்நாடு – ஈவ்-டீசிங் தடுப்புச் சட்டம், 1998. 2025 ஜனவரியில் திருத்தப்பட்டுத் தண்டனைகள் கடுமையாக்கப்பட்டன.
நடப்பு நிகழ்வுகள் 24 நவம்பர் 2026 | Today Current Affairs in Tamil | TNPSC Group 4 வினா விடை
📚 TNPSC குரூப் 4 / 2 / 2A – பொதுத்தமிழ், பொது அறிவு நூல்கள்
PDF நூல்கள் · ₹149 முதல் · ஒவ்வொன்றுக்கும் 50 பக்க இலவச மாதிரி · UPI-இல் பணம் செலுத்தியதும் உடனே பதிவிறக்கம்
பொதுத் தமிழ் — முழுமையான கையேடு (TNPSC குரூப் 2 · 2A · 4)
₹199
TNPSC முழுமையான பாடநூல்கள் – முழுத் தொகுப்பு (9 நூல்கள்)
₹1599
TNPSC குரூப் 4 பொதுத் தமிழ் – முழுமையான தேர்வுக் களஞ்சியம் 2026
₹249
பொதுத் தமிழ் — முந்தைய ஆண்டு வினா – விடை – விளக்கம் (புதிய பாடத்திட்டம்)
₹199TNPSC குரூப் 1, 2/2A, 4 – நேரடி வகுப்புகள் · கோவை & மதுரை
2006 முதல் சண்முகம் IAS அகாடமி · Classroom & online coaching in Coimbatore and Madurai
