நீண்டதூரக் கடல்சார் உளவுப்பணியில் 50 ஆண்டுகள்: கடற்படை பொன்விழா – வினாடி வினா (18.11.2026)
நீண்டதூரக் கடல்சார் உளவுப்பணியில் 50 ஆண்டுகள்: கடற்படை பொன்விழா – வினாடி வினா (18.11.2026) – 5 வினாக்கள், பாடம்: நடப்பு நிகழ்வுகள். ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் இரண்டு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
Correct Answer: D [கோவா]
விளக்கம்:
கோவா (டபோலிம்). இன்று இங்கு P-8I இயக்கும் INAS 316 படைப்பிரிவு உள்ளது; INAS 312 அரக்கோணம் INS ராஜாளிக்கு மாறியது.
Correct Answer: C [போயிங்]
விளக்கம்:
போயிங் (அமெரிக்கா) – 737 விமான அடிப்படையிலானது; இந்தியா அதன் முதல் ஏற்றுமதி வாடிக்கையாளர். டசால்ட் – ரஃபேல் தயாரிப்பாளர்.
Correct Answer: A [விசாகப்பட்டினம்]
விளக்கம்:
விசாகப்பட்டினம் – கடற்கரைச் சாலையில், குர்சுரா நீர்மூழ்கி அருங்காட்சியகம் அருகே. இவ்விமானம் அரக்கோணம் INS ராஜாளியிலிருந்து இயங்கியது.
Correct Answer: C [ராமநாதபுரம்]
விளக்கம்:
ராமநாதபுரம் – ராமேஸ்வரம் தீவுக்கு அருகில். ஆளில்லா விமானங்கள், ரோந்து விமானங்கள் இங்கிருந்து இயங்குகின்றன.
Correct Answer: D [200 கடல் மைல்]
விளக்கம்:
200 கடல் மைல். ஆட்புல கடல் – 12; அடுத்துள்ள மண்டலம் – 24. இந்தியாவின் EEZ 20 லட்சம் சதுர கி.மீ.-க்கு மேல்.
Today Current Affairs in Tamil | 23 நவம்பர் 2026 | TNPSC Group 4 முக்கிய வினாக்கள்
📚 TNPSC குரூப் 4 / 2 / 2A – பொதுத்தமிழ், பொது அறிவு நூல்கள்
PDF நூல்கள் · ₹149 முதல் · ஒவ்வொன்றுக்கும் 50 பக்க இலவச மாதிரி · UPI-இல் பணம் செலுத்தியதும் உடனே பதிவிறக்கம்
பொதுத் தமிழ் — முழுமையான கையேடு (TNPSC குரூப் 2 · 2A · 4)
₹199
TNPSC முழுமையான பாடநூல்கள் – முழுத் தொகுப்பு (9 நூல்கள்)
₹1599
பொதுத் தமிழ் — முந்தைய ஆண்டு வினா – விடை – விளக்கம் (புதிய பாடத்திட்டம்)
₹199
TNPSC திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் (Aptitude & Mental Ability) – முழுமையான பாடநூல்
₹199TNPSC குரூப் 1, 2/2A, 4 – நேரடி வகுப்புகள் · கோவை & மதுரை
2006 முதல் சண்முகம் IAS அகாடமி · Classroom & online coaching in Coimbatore and Madurai
