PLI திட்டங்களின் தாக்க மதிப்பீட்டு அறிக்கை: நிதி ஆயோக் வெளியீடு – வினாடி வினா (13.11.2026)
PLI திட்டங்களின் தாக்க மதிப்பீட்டு அறிக்கை: நிதி ஆயோக் வெளியீடு – வினாடி வினா (13.11.2026) – 5 வினாக்கள், பாடம்: நடப்பு நிகழ்வுகள். ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் இரண்டு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
Correct Answer: A [IIM அகமதாபாத்]
விளக்கம்:
IIM அகமதாபாத். 14 திட்டங்கள் ஆய்வு; மார்ச் 2026 வரை ₹2.40 லட்சம் கோடி முதலீடு, 8.49 லட்சம் வேலைவாய்ப்பு.
Correct Answer: D [கூடுதல் விற்பனை]
விளக்கம்:
அடிப்படை ஆண்டைவிட அதிகரித்த விற்பனை – உற்பத்தி செய்து விற்றால் மட்டுமே பலன். முன்கூட்டிய மானியம் அல்ல.
Correct Answer: C [AC, LED விளக்குகள்]
விளக்கம்:
குளிரூட்டிகள் (AC), LED விளக்குகள் – ₹6,238 கோடி திட்டம், ஏப். 2021-ல் மத்திய அமைச்சரவை ஒப்புதல்.
Correct Answer: C [தமிழ்நாடு]
விளக்கம்:
2024-25 நிதியாண்டில் 14.65 பில்லியன் டாலர் மின்னணு ஏற்றுமதியுடன் (நாட்டின் மொத்த மின்னணு ஏற்றுமதியில் சுமார் 41%) தமிழ்நாடு முதலிடம் பெற்றது; இது 2021-இல் சுமார் 1.65 பில்லியன் டாலராக மட்டுமே இருந்தது. ஸ்ரீபெரும்புதூர், ஓசூர் பகுதிகளில் PLI திட்ட ஆதரவுடன் அமைந்த திறன்பேசி உற்பத்தி ஆலைகளே இவ்வளர்ச்சிக்கு முக்கியக் காரணம்.
Correct Answer: B [கைபேசி, உதிரிபாகங்கள்]
விளக்கம்:
கைபேசி–மின்னணு உதிரிபாகங்கள்; உடன் மருந்து மூலப்பொருள், மருத்துவக் கருவிகள். பின்னர் 14 துறைகளுக்கு விரிவு.
Today Current Affairs in Tamil | 23 நவம்பர் 2026 | TNPSC Group 4 முக்கிய வினாக்கள்
📚 TNPSC குரூப் 4 / 2 / 2A – பொதுத்தமிழ், பொது அறிவு நூல்கள்
PDF நூல்கள் · ₹149 முதல் · ஒவ்வொன்றுக்கும் 50 பக்க இலவச மாதிரி · UPI-இல் பணம் செலுத்தியதும் உடனே பதிவிறக்கம்
பொதுத் தமிழ் — முழுமையான கையேடு (TNPSC குரூப் 2 · 2A · 4)
₹199
TNPSC முழுமையான பாடநூல்கள் – முழுத் தொகுப்பு (9 நூல்கள்)
₹1599
பொதுத் தமிழ் — முந்தைய ஆண்டு வினா – விடை – விளக்கம் (புதிய பாடத்திட்டம்)
₹199
TNPSC திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் (Aptitude & Mental Ability) – முழுமையான பாடநூல்
₹199TNPSC குரூப் 1, 2/2A, 4 – நேரடி வகுப்புகள் · கோவை & மதுரை
2006 முதல் சண்முகம் IAS அகாடமி · Classroom & online coaching in Coimbatore and Madurai
