சீனாவின் CE-25A மின்சார விமானம் விமானிகளுடன் முதல் பறப்பு – வினாடி வினா (15.11.2026)
சீனாவின் CE-25A மின்சார விமானம் விமானிகளுடன் முதல் பறப்பு – வினாடி வினா (15.11.2026) – 5 வினாக்கள், பாடம்: நடப்பு நிகழ்வுகள். ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் இரண்டு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
Correct Answer: D [C919]
விளக்கம்:
C919 – 28 மே 2023, சைனா ஈஸ்டர்ன் (ஷாங்காய்–பெய்ஜிங்). ARJ21 – பிராந்திய ஜெட்; C929 – அகல உடல் (வடிவமைப்பில்); MA700 – AVIC டர்போபிராப்.
Correct Answer: A [CSIR-NAL]
விளக்கம்:
CSIR–தேசிய வான்வெளி ஆய்வகம், பெங்களூரு; 'ஹன்சா' பயிற்சி விமானமும் இதன் தயாரிப்பே. ADA – தேஜஸ் வடிவமைப்பு.
Correct Answer: C [விமானச் சட்டம்]
விளக்கம்:
விமானச் சட்டம், 1934. புதிய சட்டம் 2025 ஜனவரி 1 முதல் அமல்; DGCA சான்றளிக்கிறது. AAI சட்டம் – 1994; விமானக் கழகங்கள் சட்டம் – 1953.
Correct Answer: B [மான்ட்ரியால்]
விளக்கம்:
மான்ட்ரியால் (கனடா). 1944 சிகாகோ உடன்படிக்கையால் உருவான ஐ.நா. சிறப்பு முகமை; டிச. 7 – சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து நாள்.
Correct Answer: D [சூலூர்]
விளக்கம்:
சூலூர் (கோவை) – 2018 முதல்; 2016-ல் பெங்களூருவில் உருவானது. 2-ஆவது தேஜஸ் பிரிவான 18 'ஃபிளையிங் புல்லட்ஸ்'-உம் சூலூரில்.
Today Current Affairs in Tamil | 23 நவம்பர் 2026 | TNPSC Group 4 முக்கிய வினாக்கள்
📚 TNPSC குரூப் 4 / 2 / 2A – பொதுத்தமிழ், பொது அறிவு நூல்கள்
PDF நூல்கள் · ₹149 முதல் · ஒவ்வொன்றுக்கும் 50 பக்க இலவச மாதிரி · UPI-இல் பணம் செலுத்தியதும் உடனே பதிவிறக்கம்
பொதுத் தமிழ் — முழுமையான கையேடு (TNPSC குரூப் 2 · 2A · 4)
₹199
TNPSC முழுமையான பாடநூல்கள் – முழுத் தொகுப்பு (9 நூல்கள்)
₹1599
பொதுத் தமிழ் — முந்தைய ஆண்டு வினா – விடை – விளக்கம் (புதிய பாடத்திட்டம்)
₹199
TNPSC திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் (Aptitude & Mental Ability) – முழுமையான பாடநூல்
₹199TNPSC குரூப் 1, 2/2A, 4 – நேரடி வகுப்புகள் · கோவை & மதுரை
2006 முதல் சண்முகம் IAS அகாடமி · Classroom & online coaching in Coimbatore and Madurai
