செமிகான் 2.0 போர்ட்டலை வைஷ்ணவ் தொடங்கினார்; ECMS-இல் மேலும் 12 திட்டங்களுக்கு ஒப்புதல் – வினாடி வினா (09.11.2026)
செமிகான் 2.0 போர்ட்டலை வைஷ்ணவ் தொடங்கினார்; ECMS-இல் மேலும் 12 திட்டங்களுக்கு ஒப்புதல் – வினாடி வினா (09.11.2026) – 5 வினாக்கள், பாடம்: நடப்பு நிகழ்வுகள். ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் இரண்டு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
Correct Answer: A [காலியம் நைட்ரைடு (GaN)]
விளக்கம்:
GaN – காலியமும் நைட்ரஜனும் சேர்ந்த சேர்மம்; LED, மைக்ரோ-LED டிஸ்ப்ளே, ஆற்றல் மின்னணுவியலில் பயன்படுகிறது. ஜெர்மானியம், சிலிக்கான், செலினியம் – தனிமங்கள்.
Correct Answer: B [சிப் ஒருங்கிணைப்பும் சோதனையும்]
விளக்கம்:
OSAT – Outsourced Semiconductor Assembly and Test: ஃபேப்பில் உருவான சிப்களைப் பொதியிட்டுச் சோதிக்கும் 'back-end' பணி. வேஃபர் உற்பத்தி ஃபேப்பில் (front-end) நடைபெறும்.
Correct Answer: A [சானந்த், குஜராத்]
விளக்கம்:
மைக்ரான் ATMP அலகு – சானந்த் (அகமதாபாத் அருகே); செமிகான் இந்தியாவின் கீழ் ஒப்புதல் பெற்ற முதல் திட்டம். தோலேராவில் டாடா ஃபேப் அமைகிறது.
Correct Answer: B [பல்லடம்]
விளக்கம்:
2025–26 தமிழக நிதிநிலை அறிக்கையில் ₹500 கோடி மதிப்பிலான 'தமிழ்நாடு குறைக்கடத்தி இயக்கம் 2030' அறிவிக்கப்பட்டது; இதன் கீழ் கோவை மண்டலத்தின் சூலூர், பல்லடம் ஆகிய இடங்களில் தலா சுமார் 100 ஏக்கர் குறைக்கடத்திப் பூங்காக்கள் அமையும். ஓசூர், ஒரகடம் ஆகியவை முக்கியமாக வாகன, மின்னணுப் பொருத்துதல் தொழில்களுக்குப் பெயர்பெற்றவை.
Correct Answer: D [₹22,919 கோடி]
விளக்கம்:
ECMS – 2025 மார்ச் 28 அன்று ₹22,919 கோடியுடன் ஒப்புதல். ₹76,000 கோடி – செமிகான் முதல் கட்டம்; ₹1,27,500 கோடி – செமிகான் 2.0; ₹7,503 கோடி – புதிய 12 திட்டங்களின் முதலீடு.
Today Current Affairs in Tamil | 23 நவம்பர் 2026 | TNPSC Group 4 முக்கிய வினாக்கள்
📚 TNPSC குரூப் 4 / 2 / 2A – பொதுத்தமிழ், பொது அறிவு நூல்கள்
PDF நூல்கள் · ₹149 முதல் · ஒவ்வொன்றுக்கும் 50 பக்க இலவச மாதிரி · UPI-இல் பணம் செலுத்தியதும் உடனே பதிவிறக்கம்
பொதுத் தமிழ் — முழுமையான கையேடு (TNPSC குரூப் 2 · 2A · 4)
₹199
TNPSC முழுமையான பாடநூல்கள் – முழுத் தொகுப்பு (9 நூல்கள்)
₹1599
பொதுத் தமிழ் — முந்தைய ஆண்டு வினா – விடை – விளக்கம் (புதிய பாடத்திட்டம்)
₹199
TNPSC திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் (Aptitude & Mental Ability) – முழுமையான பாடநூல்
₹199TNPSC குரூப் 1, 2/2A, 4 – நேரடி வகுப்புகள் · கோவை & மதுரை
2006 முதல் சண்முகம் IAS அகாடமி · Classroom & online coaching in Coimbatore and Madurai
