சிந்துவெளி 'நடனமாடும் பெண்' யுகே யுகீன் பாரத் அருங்காட்சியகத்துக்கு – வினாடி வினா (17.11.2026)
சிந்துவெளி 'நடனமாடும் பெண்' யுகே யுகீன் பாரத் அருங்காட்சியகத்துக்கு – வினாடி வினா (17.11.2026) – 5 வினாக்கள், பாடம்: நடப்பு நிகழ்வுகள். ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் இரண்டு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
Correct Answer: A [வெண்கலம், மெழுகு அச்சு]
விளக்கம்:
திட வெண்கலம், மெழுகு அச்சு வார்ப்பு (cire perdue); ~10.5 செ.மீ., ~கி.மு. 2500. மாக்கல் – ஹரப்பா முத்திரைகள், 'பூசாரி அரசன்'.
Correct Answer: C [எர்னஸ்ட் மெக்கே]
விளக்கம்:
எர்னஸ்ட் மெக்கே. ஆர்.டி. பானர்ஜி – மொகஞ்சதாரோ (1922); தயாராம் சஹானி – ஹரப்பா (1921); மார்ஷல் – அப்போதைய ASI தலைமை இயக்குநர்.
Correct Answer: A [மிர் உஸ்மான் அலி கான்]
விளக்கம்:
மிர் உஸ்மான் அலி கான் – ஹைதராபாத்தின் 7-ஆவது, கடைசி நிஜாம். வைரத்தை வாங்கியவர் அவரது தந்தை மஹ்பூப் அலி கான்.
Correct Answer: D [சிந்து எழுத்தை அறிதல்]
விளக்கம்:
சிந்துவெளி எழுத்தைப் படித்தறிவதற்கு – சர் ஜான் மார்ஷல் அறிவிப்பின் நூற்றாண்டு விழாவில் (5 ஜன. 2025, சென்னை) அறிவிக்கப்பட்டது.
Correct Answer: B [தோலவிரா]
விளக்கம்:
தோலவிரா – நீர் மேலாண்மை அமைப்புகளுக்குப் புகழ்பெற்றது; இந்தியாவின் 40-ஆவது உலகப் பாரம்பரியத் தலம். லோத்தல் – கப்பல் துறை (குஜராத்).
Today Current Affairs in Tamil | 23 நவம்பர் 2026 | TNPSC Group 4 முக்கிய வினாக்கள்
📚 TNPSC குரூப் 4 / 2 / 2A – பொதுத்தமிழ், பொது அறிவு நூல்கள்
PDF நூல்கள் · ₹149 முதல் · ஒவ்வொன்றுக்கும் 50 பக்க இலவச மாதிரி · UPI-இல் பணம் செலுத்தியதும் உடனே பதிவிறக்கம்
பொதுத் தமிழ் — முழுமையான கையேடு (TNPSC குரூப் 2 · 2A · 4)
₹199
TNPSC முழுமையான பாடநூல்கள் – முழுத் தொகுப்பு (9 நூல்கள்)
₹1599
பொதுத் தமிழ் — முந்தைய ஆண்டு வினா – விடை – விளக்கம் (புதிய பாடத்திட்டம்)
₹199
TNPSC திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் (Aptitude & Mental Ability) – முழுமையான பாடநூல்
₹199TNPSC குரூப் 1, 2/2A, 4 – நேரடி வகுப்புகள் · கோவை & மதுரை
2006 முதல் சண்முகம் IAS அகாடமி · Classroom & online coaching in Coimbatore and Madurai
