தேசிய புத்தக அறக்கட்டளை உறுப்பு 12-ன் கீழ் 'அரசு': உச்ச நீதிமன்றம் – வினாடி வினா (11.11.2026)
தேசிய புத்தக அறக்கட்டளை உறுப்பு 12-ன் கீழ் 'அரசு': உச்ச நீதிமன்றம் – வினாடி வினா (11.11.2026) – 5 வினாக்கள், பாடம்: நடப்பு நிகழ்வுகள். ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் இரண்டு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
Correct Answer: C [பகுதி III]
விளக்கம்:
பகுதி III – அடிப்படை உரிமைகள் (உறுப்புகள் 12–35). NBT 'அரசு' என்ற அறிவிப்பும் பகுதி III-க்கு மட்டுமே பொருந்தும் என நீதிமன்றம் கூறியது.
Correct Answer: A [அஜய் ஹசியா]
விளக்கம்:
அஜய் ஹசியா எதிர் காலித் முஜிப் செஹ்ராவர்தி (1981) வழக்கில், ஒரு அமைப்பு உறுப்பு 12-ன் கீழ் 'அரசின் கருவி' (instrumentality of the State) ஆவதைத் தீர்மானிக்க ஆறு சோதனைகளை ஐந்து நீதிபதிகள் அமர்வு வகுத்தது. இச்சோதனைகள் வழிகாட்டிகள் மட்டுமே, இயந்திரத்தனமான பட்டியல் அல்ல என NBT வழக்குத் தீர்ப்பு கூறியது.
Correct Answer: A [கல்வி அமைச்சகம்]
விளக்கம்:
1957-இல் நிறுவப்பட்ட தேசிய புத்தக அறக்கட்டளை (NBT) ஒன்றியக் கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்குகிறது. இது புதுதில்லி உலகப் புத்தகக் காட்சியை நடத்துகிறது; தேசிய புத்தக வாரம் நவம்பர் 14–20 கடைப்பிடிக்கப்படுகிறது.
Correct Answer: D [BCCI]
விளக்கம்:
BCCI – அரசு நிதியோ ஆழமான கட்டுப்பாடோ இல்லை (5 நீதிபதிகள், 3:2). ONGC, LIC – சுக்தேவ் சிங் (1975); CSIR – பிரதீப் குமார் பிஸ்வாஸ் (2002) வழக்குகளில் 'அரசு'.
Correct Answer: C [BAPASI]
விளக்கம்:
தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கம் (BAPASI). முதல் காட்சி அண்ணா சாலை மதரசா-இ-ஆஸம் பள்ளியில் நடந்தது.
Today Current Affairs in Tamil | 23 நவம்பர் 2026 | TNPSC Group 4 முக்கிய வினாக்கள்
📚 TNPSC குரூப் 4 / 2 / 2A – பொதுத்தமிழ், பொது அறிவு நூல்கள்
PDF நூல்கள் · ₹149 முதல் · ஒவ்வொன்றுக்கும் 50 பக்க இலவச மாதிரி · UPI-இல் பணம் செலுத்தியதும் உடனே பதிவிறக்கம்
பொதுத் தமிழ் — முழுமையான கையேடு (TNPSC குரூப் 2 · 2A · 4)
₹199
TNPSC முழுமையான பாடநூல்கள் – முழுத் தொகுப்பு (9 நூல்கள்)
₹1599
பொதுத் தமிழ் — முந்தைய ஆண்டு வினா – விடை – விளக்கம் (புதிய பாடத்திட்டம்)
₹199
TNPSC திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் (Aptitude & Mental Ability) – முழுமையான பாடநூல்
₹199TNPSC குரூப் 1, 2/2A, 4 – நேரடி வகுப்புகள் · கோவை & மதுரை
2006 முதல் சண்முகம் IAS அகாடமி · Classroom & online coaching in Coimbatore and Madurai
