தேசியக் கல்வி தினம் – நவம்பர் 11: மௌலானா அபுல் கலாம் ஆசாத் பிறந்த நாள் – வினாடி வினா (10.11.2026)
தேசியக் கல்வி தினம் – நவம்பர் 11: மௌலானா அபுல் கலாம் ஆசாத் பிறந்த நாள் – வினாடி வினா (10.11.2026) – 5 வினாக்கள், பாடம்: நடப்பு நிகழ்வுகள். ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் இரண்டு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
Correct Answer: C [அல்-ஹிலால்]
விளக்கம்:
அல்-ஹிலால்; தடைக்குப் பின் 'அல்-பலாக்'. யங் இந்தியா – காந்தி; கேசரி – திலகர்; காம்ரேட் – முகமது அலி ஜௌஹர் (1911).
Correct Answer: B [ஏ.எல். முதலியார்]
விளக்கம்:
ஏ. லட்சுமணசாமி முதலியார் (சென்னை). ராதாகிருஷ்ணன் – பல்கலைக்கழகக் கல்வி ஆணையம் (1948–49); கோத்தாரி – கல்வி ஆணையம் (1964–66).
Correct Answer: A [ராம்கர்]
விளக்கம்:
ராம்கர் (இன்றைய ஜார்க்கண்ட்); 1946 வரை தொடர்ந்தார். ஹரிபுரா (1938), திரிபுரி (1939) – சுபாஷ் போஸ்; லாகூர் (1929) – நேரு.
Correct Answer: A [ICCR]
விளக்கம்:
இந்தியக் கலாச்சார உறவுகள் கவுன்சில் (ICCR) – வெளியுறவு அமைச்சகத்தின் கீழ். சாகித்ய, லலித் கலா அகாதெமிகள் – 1954; NCERT – 1961.
Correct Answer: B [கு. காமராஜர்]
விளக்கம்:
காமராஜர் (பிறப்பு 1903, விருதுநகர்) – மதிய உணவுத் திட்டத்தை விரிவுபடுத்தி, ஊர்தோறும் பள்ளிகள் திறந்தவர். தேசியக் கல்வி தினம் – நவம்பர் 11.
Today Current Affairs in Tamil | 23 நவம்பர் 2026 | TNPSC Group 4 முக்கிய வினாக்கள்
📚 TNPSC குரூப் 4 / 2 / 2A – பொதுத்தமிழ், பொது அறிவு நூல்கள்
PDF நூல்கள் · ₹149 முதல் · ஒவ்வொன்றுக்கும் 50 பக்க இலவச மாதிரி · UPI-இல் பணம் செலுத்தியதும் உடனே பதிவிறக்கம்
பொதுத் தமிழ் — முழுமையான கையேடு (TNPSC குரூப் 2 · 2A · 4)
₹199
TNPSC முழுமையான பாடநூல்கள் – முழுத் தொகுப்பு (9 நூல்கள்)
₹1599
பொதுத் தமிழ் — முந்தைய ஆண்டு வினா – விடை – விளக்கம் (புதிய பாடத்திட்டம்)
₹199
TNPSC திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் (Aptitude & Mental Ability) – முழுமையான பாடநூல்
₹199TNPSC குரூப் 1, 2/2A, 4 – நேரடி வகுப்புகள் · கோவை & மதுரை
2006 முதல் சண்முகம் IAS அகாடமி · Classroom & online coaching in Coimbatore and Madurai
