திருப்பரங்குன்றம்: அறங்காவலர் குழு இடைநீக்கம் – உச்ச நீதிமன்றம் – வினாடி வினா (27.11.2026)
திருப்பரங்குன்றம்: அறங்காவலர் குழு இடைநீக்கம் – உச்ச நீதிமன்றம் – வினாடி வினா (27.11.2026) – 5 வினாக்கள், பாடம்: நடப்பு நிகழ்வுகள். ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் இரண்டு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் IAS அகாடமி, கோயம்புத்தூர்.
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
Correct Answer: B [தமிழ்நாடு தலைமைச் செயலாளர்]
விளக்கம்:
உச்ச நீதிமன்றம் தலைமைச் செயலாளருக்கு அழைப்பாணை அனுப்பி, கோயில் அறங்காவலர் குழுவையும் இடைநீக்கம் செய்தது.
Correct Answer: D [மருதமலை]
விளக்கம்:
அறுபடை வீடுகள்: திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை.
Correct Answer: C [1, 2 இரண்டும்]
விளக்கம்:
பிரிவு 129 – ஆவண நீதிமன்றம், அவமதிப்புக்குத் தண்டிக்கும் அதிகாரம்; பிரிவு 144 – அனைத்து அதிகாரிகளும் உதவியாகச் செயல்பட வேண்டும்.
Correct Answer: B [பிரிவு 142]
விளக்கம்:
பிரிவு 142 – முழுமையான நீதி; 141 – உச்ச நீதிமன்றம் அறிவிக்கும் சட்டம் அனைவரையும் கட்டுப்படுத்தும்; 143 – குடியரசுத் தலைவரின் கருத்துக் கோரல்; 145 – நீதிமன்ற விதிகள்.
Correct Answer: B [திருவண்ணாமலை]
விளக்கம்:
கார்த்திகை மாதத்தில் திருவண்ணாமலை அண்ணாமலையார் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது.
28 November 2026 TNPSC Current Affairs in Tamil | நடப்பு நிகழ்வுகள் | TNPSC Group 4 வினா விடை
📚 TNPSC குரூப் 4 / 2 / 2A – பொதுத்தமிழ், பொது அறிவு நூல்கள்
PDF நூல்கள் · ₹149 முதல் · ஒவ்வொன்றுக்கும் 50 பக்க இலவச மாதிரி · UPI-இல் பணம் செலுத்தியதும் உடனே பதிவிறக்கம்
பொதுத் தமிழ் — முழுமையான கையேடு (TNPSC குரூப் 2 · 2A · 4)
₹199
TNPSC முழுமையான பாடநூல்கள் – முழுத் தொகுப்பு (9 நூல்கள்)
₹1599
TNPSC குரூப் 4 பொதுத் தமிழ் – முழுமையான தேர்வுக் களஞ்சியம் 2026
₹249
பொதுத் தமிழ் — முந்தைய ஆண்டு வினா – விடை – விளக்கம் (புதிய பாடத்திட்டம்)
₹199TNPSC குரூப் 1, 2/2A, 4 – நேரடி வகுப்புகள் · கோவை & மதுரை
2006 முதல் சண்முகம் IAS அகாடமி · Classroom & online coaching in Coimbatore and Madurai
