உலக நிமோனியா தினம் – நவம்பர் 12, 2026 – வினாடி வினா (11.11.2026)
உலக நிமோனியா தினம் – நவம்பர் 12, 2026 – வினாடி வினா (11.11.2026) – 5 வினாக்கள், பாடம்: நடப்பு நிகழ்வுகள். ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் இரண்டு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
Correct Answer: C [காற்றுப்பைகள்]
விளக்கம்:
அல்வியோலை – இங்குதான் ஆக்சிஜன்–கார்பன் டைஆக்சைடு பரிமாற்றம் நடக்கிறது. மூச்சுக்குழாய் அழற்சி – Bronchitis; நுரையீரல் உறை அழற்சி – Pleurisy.
Correct Answer: D [ஸ்ட்ரெப். நிமோனியே]
விளக்கம்:
Streptococcus pneumoniae (நிமோகோக்கஸ்) – இதற்கு எதிரானதே PCV. இரண்டாவது Hib; வைரஸ் காரணிகளில் RSV முதலிடம்.
Correct Answer: B [பென்டாவேலன்ட்]
விளக்கம்:
பென்டாவேலன்ட் = DPT (டிப்தீரியா, கக்குவான், டெட்டனஸ்) + ஹெபடைடிஸ்-B + Hib. MR – தட்டம்மை, ரூபெல்லா.
Correct Answer: B [9 மாதம்]
விளக்கம்:
6, 14 வாரங்களில் முதன்மைத் தவணைகள், 9 மாதத்தில் ஊக்கத் தவணை. 16–24 மாதம் – DPT முதல் ஊக்கத் தவணை. TN-ல் பூந்தமல்லியில் 13 ஜூலை 2021 தொடக்கம்.
Correct Answer: C [குழந்தை நிமோனியாவுக்கு எதிரான உலகக் கூட்டணி]
விளக்கம்:
குழந்தை நிமோனியாவுக்கு எதிரான உலகக் கூட்டணி (Global Coalition Against Child Pneumonia). WHO–UNICEF இணைந்து GAPPD செயல் திட்டத்தை வகுத்தன.
Today Current Affairs in Tamil | 23 நவம்பர் 2026 | TNPSC Group 4 முக்கிய வினாக்கள்
📚 TNPSC குரூப் 4 / 2 / 2A – பொதுத்தமிழ், பொது அறிவு நூல்கள்
PDF நூல்கள் · ₹149 முதல் · ஒவ்வொன்றுக்கும் 50 பக்க இலவச மாதிரி · UPI-இல் பணம் செலுத்தியதும் உடனே பதிவிறக்கம்
பொதுத் தமிழ் — முழுமையான கையேடு (TNPSC குரூப் 2 · 2A · 4)
₹199
TNPSC முழுமையான பாடநூல்கள் – முழுத் தொகுப்பு (9 நூல்கள்)
₹1599
பொதுத் தமிழ் — முந்தைய ஆண்டு வினா – விடை – விளக்கம் (புதிய பாடத்திட்டம்)
₹199
TNPSC திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் (Aptitude & Mental Ability) – முழுமையான பாடநூல்
₹199TNPSC குரூப் 1, 2/2A, 4 – நேரடி வகுப்புகள் · கோவை & மதுரை
2006 முதல் சண்முகம் IAS அகாடமி · Classroom & online coaching in Coimbatore and Madurai
