'வெற்றி வீடு திட்டம்': முதற்கட்டமாக 70,000 கிராமப்புற வீடுகளுக்கு ₹3,500 கோடி – அரசாணை – வினாடி வினா (09.11.2026)
'வெற்றி வீடு திட்டம்': முதற்கட்டமாக 70,000 கிராமப்புற வீடுகளுக்கு ₹3,500 கோடி – அரசாணை – வினாடி வினா (09.11.2026) – 5 வினாக்கள், பாடம்: நடப்பு நிகழ்வுகள். ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் இரண்டு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
Correct Answer: B [₹5 லட்சம்]
விளக்கம்:
₹5 லட்சம் – அடித்தளம், ஜன்னல் மட்டம், கூரை, நிறைவு என நான்கு தவணைகளாக வங்கிக் கணக்கில். PMAY-G-ல் சமவெளிப் பகுதிக்கு ₹1.20 லட்சம் மட்டுமே.
Correct Answer: A [மாநில நிதி ஆணையம்]
விளக்கம்:
கிராம ஊராட்சிகளுக்கான மானியம் மாநில நிதி ஆணையத்தின் (State Finance Commission) பரிந்துரைப்படி வழங்கப்படுகிறது; இதை உறுப்பு 243-I-ன் கீழ் ஆளுநர் ஐந்தாண்டுக்கு ஒருமுறை அமைக்கிறார். ஒன்றிய நிதி ஆணையம் (உறுப்பு 280) ஒன்றிய வருவாயை மாநிலங்களுடன் பகிர்வது பற்றியே பரிந்துரைக்கிறது.
Correct Answer: B [இந்திரா ஆவாஸ் யோஜனா]
விளக்கம்:
இந்திரா ஆவாஸ் யோஜனா – 1985-86-ல் RLEGP-ன் துணைத் திட்டமாகத் தொடங்கி 1996-ல் தனித் திட்டமானது. ராஜீவ் ஆவாஸ், VAMBAY – நகர்ப்புறக் குடிசைப் பகுதிகளுக்கானவை.
Correct Answer: C [பதினொன்றாவது அட்டவணை]
விளக்கம்:
பதினொன்றாவது அட்டவணை – 29 பொருள்கள்; பதிவு 10 'கிராமப்புற வீட்டுவசதி'. பன்னிரண்டாவது அட்டவணை (74-ஆவது திருத்தம்) – நகராட்சிகளுக்கான 18 பொருள்கள்.
Correct Answer: C [தூய்மை இந்தியா (கிராமம்)]
விளக்கம்:
தூய்மை இந்தியா இயக்கம் (கிராமம்) – 2 அக். 2014-ல் தொடங்கியது; தனிநபர் வீட்டுக் கழிப்பறைக்கு ₹12,000. ஜல் ஜீவன் – வீடுதோறும் குழாய்க் குடிநீர் (2019).
Today Current Affairs in Tamil | 23 நவம்பர் 2026 | TNPSC Group 4 முக்கிய வினாக்கள்
📚 TNPSC குரூப் 4 / 2 / 2A – பொதுத்தமிழ், பொது அறிவு நூல்கள்
PDF நூல்கள் · ₹149 முதல் · ஒவ்வொன்றுக்கும் 50 பக்க இலவச மாதிரி · UPI-இல் பணம் செலுத்தியதும் உடனே பதிவிறக்கம்
பொதுத் தமிழ் — முழுமையான கையேடு (TNPSC குரூப் 2 · 2A · 4)
₹199
TNPSC முழுமையான பாடநூல்கள் – முழுத் தொகுப்பு (9 நூல்கள்)
₹1599
பொதுத் தமிழ் — முந்தைய ஆண்டு வினா – விடை – விளக்கம் (புதிய பாடத்திட்டம்)
₹199
TNPSC திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் (Aptitude & Mental Ability) – முழுமையான பாடநூல்
₹199TNPSC குரூப் 1, 2/2A, 4 – நேரடி வகுப்புகள் · கோவை & மதுரை
2006 முதல் சண்முகம் IAS அகாடமி · Classroom & online coaching in Coimbatore and Madurai
