WHO காசநோய் அறிக்கை 2026: இந்தியாவில் இறப்பு வேகமாகக் குறைவு – வினாடி வினா (13.11.2026)
WHO காசநோய் அறிக்கை 2026: இந்தியாவில் இறப்பு வேகமாகக் குறைவு – வினாடி வினா (13.11.2026) – 5 வினாக்கள், பாடம்: நடப்பு நிகழ்வுகள். ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் இரண்டு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
Correct Answer: C [புதுதில்லி]
விளக்கம்:
புதுதில்லி. மணிலா – மேற்குப் பசிபிக்; கெய்ரோ – கிழக்கு மத்தியதரைக் கடல்; பிரஸ்ஸாவில் – ஆப்பிரிக்கப் பிராந்திய அலுவலகம்.
Correct Answer: D [38%]
விளக்கம்:
38% – உலகச் சராசரியான 35%-ஐ விட அதிகம். இறப்பு விகிதம் லட்சத்துக்கு 28-லிருந்து 18-ஆகக் குறைந்தது.
Correct Answer: A [ஐசோனியாசிட், ரிஃபாம்பிசின்]
விளக்கம்:
ஐசோனியாசிட், ரிஃபாம்பிசின். குளோரோகுயின் – மலேரியா; டாப்சோன், கிளோஃபசிமின் – தொழுநோய் மருந்துகள்.
Correct Answer: D [ICMR-NIRT]
விளக்கம்:
ICMR–தேசியக் காசநோய் ஆராய்ச்சி நிறுவனம் (NIRT). இதன் முடிவுக்குப் பின் WHO இந்தியாவின் புதிய பாதிப்பு மதிப்பீட்டை வெளியிடும்.
Correct Answer: B [ஊட்டச்சத்துக் குறைபாடு]
விளக்கம்:
ஊட்டச்சத்துக் குறைபாடு – சுமார் 9.6 லட்சம்; அடுத்து நீரிழிவு (9.2 லட்சம்). அதனால்தான் சிகிச்சையுடன் ஊட்டச்சத்து உதவியும் வழங்கப்படுகிறது.
Today Current Affairs in Tamil | 23 நவம்பர் 2026 | TNPSC Group 4 முக்கிய வினாக்கள்
📚 TNPSC குரூப் 4 / 2 / 2A – பொதுத்தமிழ், பொது அறிவு நூல்கள்
PDF நூல்கள் · ₹149 முதல் · ஒவ்வொன்றுக்கும் 50 பக்க இலவச மாதிரி · UPI-இல் பணம் செலுத்தியதும் உடனே பதிவிறக்கம்
பொதுத் தமிழ் — முழுமையான கையேடு (TNPSC குரூப் 2 · 2A · 4)
₹199
TNPSC முழுமையான பாடநூல்கள் – முழுத் தொகுப்பு (9 நூல்கள்)
₹1599
பொதுத் தமிழ் — முந்தைய ஆண்டு வினா – விடை – விளக்கம் (புதிய பாடத்திட்டம்)
₹199
TNPSC திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் (Aptitude & Mental Ability) – முழுமையான பாடநூல்
₹199TNPSC குரூப் 1, 2/2A, 4 – நேரடி வகுப்புகள் · கோவை & மதுரை
2006 முதல் சண்முகம் IAS அகாடமி · Classroom & online coaching in Coimbatore and Madurai
