Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · TET – கணிதம்

12 செ.மீ பக்கமுள்ள ஒரு சதுரத்தினுள் வரையக்கூடிய மிகப்பெரிய வட்டத்தின் ஆரம் யாது?

சரியான விடை: (A) 6 செ.மீ
விளக்கம்: சதுரத்தினுள் வரையப்படும் மிகப்பெரிய வட்டத்தின் விட்டம் சதுரத்தின் பக்க அளவுக்குச் சமம் (12 செ.மீ). எனவே ஆரம் 6 செ.மீ.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – கணிதம் – வினா வங்கி – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ஒரு பொருளை ₹1800 க்கு விற்பதால் 20% இலாபம் கிடைக்கிறது எனில் அப்பொருளின் அடக்க விலை யாது?விடை: ₹1500
  2. 3 எண்களின் சராசரி 30. 4 ஆவதாக ஓர் எண்ணைச் சேர்த்தால் சராசரி 40 எனில் 4 ஆவது எண் யாது?விடை: 70
  3. இரு எண்களின் விகிதம் 4 : 7. ஒவ்வொன்றுடனும் 4 ஐக் கூட்டினால் விகிதம் 3 : 5 ஆகிறது எனில் பெரிய எண் யாது?விடை: 56
  4. 6 மணி 10 நிமிடத்தில் 370 கி.மீ செல்லும் ஒரு காரின் சராசரி வேகம் யாது?விடை: 60 கி.மீ/மணி
  5. ஒரு புத்தகம் 300 பக்கங்களை உடையது. ஒவ்வொரு பக்கத்திலும் 20 வரிகள், ஒவ்வொரு வரியிலும் 10 வார்த்தைகள் உள்ளன எனில் அப்புத்தகத்தில் உள்ள மொத்த வார்த்தைகள் எவ்வளவு?விடை: 60000
  6. (0.64 x 2.5 x 3.2) ÷ 0.8 = ?விடை: 6.4
  7. ஒரு நூலகத்திற்கு ஞாயிற்றுக்கிழமைகளில் சராசரியாக 510 பேரும் மற்ற நாட்களில் 240 பேரும் வருகை புரிகின்றனர். ஞாயிற்றுக்கிழமையில் தொடங்கும் 30 நாட்கள் கொண்ட ஒரு மாதத்தில் ஒரு நாளைக்குச்...விடை: 285
  8. 5 2/3 ÷ x 5/6 = 2 எனில் x-இன் மதிப்பு யாது? (x 5/6 என்பது ஒரு கலப்பு எண்)விடை: 2
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions