வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
(1, 2), (0, −3) ஆகிய புள்ளிகள் வழியாகச் செல்லும் நேர்க்கோட்டின் சமன்பாடு / The equation of the straight line passing through the points (1, 2) and (0, −3) is
சரியான விடை: (B) 5x − y − 3 = 0
விளக்கம்: சாய்வு = (2 − (−3)) ÷ (1 − 0) = 5; y-வெட்டுத்துண்டு −3 என்பதால் y = 5x − 3, அதாவது 5x − y − 3 = 0. இரு புள்ளிகளையும் பிரதியிட்டால் சமன்பாடு நிறைவு பெறுவதைச் சரிபார்க்கலாம்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 16. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 3-ஐ ஒரு மூலமாகக் கொண்ட இருபடிச் சமன்பாடு எது? / Which quadratic equation has 3 as one of its roots?விடை: x² − 5x + 6 = 0
- 2x² − 11x − 6 = 0 என்ற சமன்பாட்டின் ஒரு மூலம் 6 எனில், மற்றொரு மூலம் / If one root of the equation 2x² − 11x − 6 = 0 is 6, then the other root isவிடை: −½
- 36 ஆரஞ்சுகளை விற்பதால் ஒரு வியாபாரிக்கு 4 ஆரஞ்சுகளின் விற்பனை விலைக்குச் சமமான நட்டம் ஏற்படுகிறது எனில் நட்ட சதவீதம் / By selling 36 oranges, a vendor loses the selling price of 4...விடை: 10%
- ஒரு கடிகாரத்தின் முட்கள் ஒரு நாளில் எத்தனை முறை 180° கோணத்தில் (எதிரெதிராக) அமையும்?விடை: 22
- 16a + 16b = 48 எனில் a மற்றும் b-ன் சராசரி யாது? / If 16a + 16b = 48, what is the average of a and b?விடை: 1.5
- ஒரு சிறைச்சாலையில் 200 பேர்கள் 100 நாட்களில் <br />5 டன் உணவை உட்கொண்டால் 50 பேர்கள், 80 <br />நாட்களில் உட்கொள்ளும் உணவு எவ்வளவுவிடை: 1 டன்
- ஒரு செவ்வகத்தின் பரப்பு 1248 ச.மீ, அதன் அகலம் 32 மீ எனில் அதன் சுற்றளவு யாது? / If the area of a rectangle is 1248 sq. m and its breadth is 32 m, what is its perimeter?விடை: 142 மீ / m
- ஒரு திண்ம அரைக்கோளத்தின் ஆரம் 14 செ.மீ. அதன் மொத்தப் பரப்பளவு எவ்வளவு?விடை: 1848 ச.செ.மீ
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
