Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்

ஒரு சிறைச்சாலையில் 200 பேர்கள் 100 நாட்களில் <br />5 டன் உணவை உட்கொண்டால் 50 பேர்கள், 80 <br />நாட்களில் உட்கொள்ளும் உணவு எவ்வளவு

சரியான விடை: (A) 1 டன்
விளக்கம்: 200 பேர் × 100 நாட்கள் = 20,000 ஆள்-நாட்களுக்கு 5 டன் உணவு தேவை; 50 பேர் × 80 நாட்கள் = 4,000 ஆள்-நாட்கள் என்பது அதில் ஐந்தில் ஒரு பங்கு. எனவே தேவையான உணவு 5 ÷ 5 = 1 டன் ஆகும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 16. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ஒரு கடிகாரத்தின் முட்கள் ஒரு நாளில் எத்தனை முறை 180° கோணத்தில் (எதிரெதிராக) அமையும்?விடை: 22
  2. ஒரு திண்ம அரைக்கோளத்தின் ஆரம் 14 செ.மீ. அதன் மொத்தப் பரப்பளவு எவ்வளவு?விடை: 1848 ச.செ.மீ
  3. 2x² − 11x − 6 = 0 என்ற சமன்பாட்டின் ஒரு மூலம் 6 எனில், மற்றொரு மூலம் / If one root of the equation 2x² − 11x − 6 = 0 is 6, then the other root isவிடை: −½
  4. 60 முடிவுகளின் சராசரி 40 மற்றும் 40 முடிவுகளின் <br />சராசரி 60. எல்லா முடிவுகளின் சராசரி யாது?விடை: 48
  5. (1, 2), (0, −3) ஆகிய புள்ளிகள் வழியாகச் செல்லும் நேர்க்கோட்டின் சமன்பாடு / The equation of the straight line passing through the points (1, 2) and (0, −3) isவிடை: 5x − y − 3 = 0
  6. 110 மீட்டர் நீளமுடைய ஒரு ரயில் ஒரு தந்திக் கம்பத்தை 3 வினாடிகளில் கடந்து செல்கிறது. 165 மீட்டர் நீளமுடைய பிளாட்பாரத்தைக் கடந்து செல்ல அது எடுத்துக்கொள்ளும் நேரம் யாது?விடை: 7.5 வினாடிகள்
  7. 3-ஐ ஒரு மூலமாகக் கொண்ட இருபடிச் சமன்பாடு எது? / Which quadratic equation has 3 as one of its roots?விடை: x² − 5x + 6 = 0
  8. 1 முதல் 30 வரையுள்ள இயல் எண்களில் ஒன்றை ஒரு பையன் தேர்ந்தெடுக்கிறான். அந்த எண் பகா எண்ணாக இருப்பதற்கான நிகழ்தகவு யாது?விடை: 1/3
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions