Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்

ஒரு செவ்வகத்தின் பரப்பு 1248 ச.மீ, அதன் அகலம் 32 மீ எனில் அதன் சுற்றளவு யாது? / If the area of a rectangle is 1248 sq. m and its breadth is 32 m, what is its perimeter?

சரியான விடை: (A) 142 மீ / m
விளக்கம்: நீளம் = 1248 ÷ 32 = 39 மீ; சுற்றளவு = 2(39 + 32) = 142 மீ. செவ்வகப் பரப்பு = நீளம் × அகலம்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 16. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ஒரு பொருளின் அடக்க விலை ₹7950. அதை 18% லாபத்தில் விற்க வேண்டுமெனில் விற்பனை விலை என்ன? / The cost price of an article is ₹7950. If it is to be sold at a profit of 18%, what would b...விடை: ₹9381
  2. 16a + 16b = 48 எனில் a மற்றும் b-ன் சராசரி யாது? / If 16a + 16b = 48, what is the average of a and b?விடை: 1.5
  3. A மற்றும் B இருவரும் சேர்ந்து ஒரு வேலையை 35 நாட்களில் முடிப்பர். A மட்டும் செய்தால் 60 நாட்களில் முடிப்பார் எனில் B மட்டும் செய்தால் எத்தனை நாட்களில் முடிப்பார்? / A and B together...விடை: 84
  4. 36 ஆரஞ்சுகளை விற்பதால் ஒரு வியாபாரிக்கு 4 ஆரஞ்சுகளின் விற்பனை விலைக்குச் சமமான நட்டம் ஏற்படுகிறது எனில் நட்ட சதவீதம் / By selling 36 oranges, a vendor loses the selling price of 4...விடை: 10%
  5. 36 பேர் சேர்ந்து ஒரு வேலையை 25 நாட்களில் முடித்தால், 15 பேர் சேர்ந்து அதே வேலையை எத்தனை நாட்களில் முடிப்பர்? / If 36 men can do a certain piece of work in 25 days, in how many days...விடை: 60
  6. 3-ஐ ஒரு மூலமாகக் கொண்ட இருபடிச் சமன்பாடு எது? / Which quadratic equation has 3 as one of its roots?விடை: x² − 5x + 6 = 0
  7. A : B = 5 : 7 மற்றும் B : C = 6 : 11 எனில் A : B : C மதிப்பு / If A : B = 5 : 7 and B : C = 6 : 11, then A : B : C isவிடை: 30 : 42 : 77
  8. (1, 2), (0, −3) ஆகிய புள்ளிகள் வழியாகச் செல்லும் நேர்க்கோட்டின் சமன்பாடு / The equation of the straight line passing through the points (1, 2) and (0, −3) isவிடை: 5x − y − 3 = 0
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions