வினா விடை · காரணவியல்
1 முதல் 100 வரை எண்களை எழுதும்போது 5 என்ற இலக்கம் எத்தனை முறை பயன்படும்?
சரியான விடை: (D) 20
விளக்கம்: ஒன்றாம் இடம்: 5, 15, … 95 = 10 முறை; பத்தாம் இடம்: 50 – 59 = 10 முறை; மொத்தம் 20 (55 ஒவ்வோர் இடத்திலும் ஒருமுறை எண்ணப்படுகிறது).
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குரூப் 2A Mains காரணவியல் அத்.9: எண்கணிதக் காரணவியல் (40 வினா). TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஒரு புத்தகத்தின் பக்கங்களுக்கு எண் இட மொத்தம் 552 இலக்கங்கள் பயன்பட்டன. அதில் எத்தனை பக்கங்கள்?விடை: 220
- திருக்குறளில் 1330 குறள்கள் உள்ளன. அவற்றுக்கு 1 முதல் 1330 வரை எண் இட எத்தனை இலக்கங்கள் தேவை?விடை: 4213
- ஒரு புத்தகத்தின் பக்கங்களுக்கு 1 முதல் 150 வரை எண் இட எத்தனை இலக்கங்கள் தேவை?விடை: 342
- ஒரு தரவரிசைப் பட்டியலில் ரவி மேலிருந்து 15-ஆவது, கீழிருந்து 22-ஆவது. பட்டியலில் எத்தனை பெயர்கள்?விடை: 36
- 366 பக்கங்கள் உள்ள ஒரு புத்தகத்தின் பக்கங்களுக்கு எண் இடப் பயன்படுத்தப்பட்ட மொத்த இலக்கங்களின் எண்ணிக்கை (குரூப் 2A முதன்மை 2025, Q102)விடை: 990
- 40 மாணவர்கள் உள்ள வரிசையில் பிரியா இடமிருந்து 13-ஆவது. வலமிருந்து அவருடைய இடம் என்ன?விடை: 28-ஆவது
- பின்வரும் கூற்றுகளைக் கவனிக்க: I. முதல் 10 இயல் எண்களின் கூடுதல் 55. II. முதல் 10 ஒற்றை எண்களின் கூடுதல் 100. III. முதல் 10 இரட்டை எண்களின் கூடுதல் 100. இவற்றுள் சரியானவை எவை?விடை: I, II மட்டும்
- ஒரு வரிசையில் A இடது முனையிலிருந்து 10-ஆவது, B வலது முனையிலிருந்து 12-ஆவது. A, B-க்கு இடப்பக்கம் உள்ளார்; இருவருக்கும் இடையில் 4 பேர். வரிசையில் எத்தனை பேர்?விடை: 26
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
