வினா விடை · காரணவியல்
ஒரு புத்தகத்தின் பக்கங்களுக்கு 1 முதல் 150 வரை எண் இட எத்தனை இலக்கங்கள் தேவை?
சரியான விடை: (C) 342
விளக்கம்: 9 + 180 + 51 × 3 = 9 + 180 + 153 = 342 (100 முதல் 150 வரை 51 எண்கள்).
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குரூப் 2A Mains காரணவியல் அத்.9: எண்கணிதக் காரணவியல் (40 வினா). TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 366 பக்கங்கள் உள்ள ஒரு புத்தகத்தின் பக்கங்களுக்கு எண் இடப் பயன்படுத்தப்பட்ட மொத்த இலக்கங்களின் எண்ணிக்கை (குரூப் 2A முதன்மை 2025, Q102)விடை: 990
- ஒரு புத்தகத்தின் பக்கங்களுக்கு எண் இட மொத்தம் 552 இலக்கங்கள் பயன்பட்டன. அதில் எத்தனை பக்கங்கள்?விடை: 220
- பின்வரும் கூற்றுகளைக் கவனிக்க: I. முதல் 10 இயல் எண்களின் கூடுதல் 55. II. முதல் 10 ஒற்றை எண்களின் கூடுதல் 100. III. முதல் 10 இரட்டை எண்களின் கூடுதல் 100. இவற்றுள் சரியானவை எவை?விடை: I, II மட்டும்
- 1 முதல் 100 வரை எண்களை எழுதும்போது 5 என்ற இலக்கம் எத்தனை முறை பயன்படும்?விடை: 20
- அடுத்தடுத்த இரண்டு ஒற்றை எண்களின் பெருக்கல் 143. பெரிய எண் எது?விடை: 13
- திருக்குறளில் 1330 குறள்கள் உள்ளன. அவற்றுக்கு 1 முதல் 1330 வரை எண் இட எத்தனை இலக்கங்கள் தேவை?விடை: 4213
- ஓர் எண்ணின் மூன்றில் ஒரு பங்கு, அதன் ஐந்தில் ஒரு பங்கைவிட 12 அதிகம். அந்த எண் எது?விடை: 90
- ஒரு தரவரிசைப் பட்டியலில் ரவி மேலிருந்து 15-ஆவது, கீழிருந்து 22-ஆவது. பட்டியலில் எத்தனை பெயர்கள்?விடை: 36
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
