Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · காரணவியல்

திருக்குறளில் 1330 குறள்கள் உள்ளன. அவற்றுக்கு 1 முதல் 1330 வரை எண் இட எத்தனை இலக்கங்கள் தேவை?

சரியான விடை: (C) 4213
விளக்கம்: 1 – 999-க்கு 9 + 180 + 2700 = 2889; 1000 – 1330 என்பவை 331 நான்கிலக்க எண்கள் = 1324 இலக்கங்கள்; 2889 + 1324 = 4213.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குரூப் 2A Mains காரணவியல் அத்.9: எண்கணிதக் காரணவியல் (40 வினா). TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. 1 முதல் 100 வரை எண்களை எழுதும்போது 5 என்ற இலக்கம் எத்தனை முறை பயன்படும்?விடை: 20
  2. ஒரு தரவரிசைப் பட்டியலில் ரவி மேலிருந்து 15-ஆவது, கீழிருந்து 22-ஆவது. பட்டியலில் எத்தனை பெயர்கள்?விடை: 36
  3. ஒரு புத்தகத்தின் பக்கங்களுக்கு எண் இட மொத்தம் 552 இலக்கங்கள் பயன்பட்டன. அதில் எத்தனை பக்கங்கள்?விடை: 220
  4. 40 மாணவர்கள் உள்ள வரிசையில் பிரியா இடமிருந்து 13-ஆவது. வலமிருந்து அவருடைய இடம் என்ன?விடை: 28-ஆவது
  5. ஒரு புத்தகத்தின் பக்கங்களுக்கு 1 முதல் 150 வரை எண் இட எத்தனை இலக்கங்கள் தேவை?விடை: 342
  6. ஒரு வரிசையில் A இடது முனையிலிருந்து 10-ஆவது, B வலது முனையிலிருந்து 12-ஆவது. A, B-க்கு இடப்பக்கம் உள்ளார்; இருவருக்கும் இடையில் 4 பேர். வரிசையில் எத்தனை பேர்?விடை: 26
  7. 366 பக்கங்கள் உள்ள ஒரு புத்தகத்தின் பக்கங்களுக்கு எண் இடப் பயன்படுத்தப்பட்ட மொத்த இலக்கங்களின் எண்ணிக்கை (குரூப் 2A முதன்மை 2025, Q102)விடை: 990
  8. சிறுமிகள் நிற்கும் ஒரு வரிசையில் ரீட்டா இடமிருந்து 8-ஆவது, மாலா வலமிருந்து 17-ஆவது. இருவரும் இடம் மாறியதும் ரீட்டா இடமிருந்து 12-ஆவது ஆகிறார். வரிசையில் எத்தனை சிறுமிகள்?விடை: 28
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions