வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
1 முதல் 50 வரை உள்ள பகா எண்களின் மொத்த எண்ணிக்கை / Total number of prime numbers between 1 and 50 is
சரியான விடை: (B) 15
விளக்கம்: 1 முதல் 50 வரை உள்ள பகா எண்கள் 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29, 31, 37, 41, 43, 47 என மொத்தம் 15. 1 பகா எண்ணும் அல்ல, பகு எண்ணும் அல்ல; 2 மட்டுமே இரட்டைப் பகா எண்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இரு எண்களின் கூட்டுத் தொகை 25, அதன் பெருக்கல் தொகை 150 எனில், அந்த எண்கள் யாவை?/The sum of two numbers is 25 and their product is 150. What are the numbers?விடை: 15,10
- 12, 15, 20 மற்றும் 27 ஆகிய எண்களை மீதமின்றி வகுக்கக்கூடிய மிகச்சிறிய எண் யாது?/Find the smallest number exactly divisible by 12,15,20 and 27விடை: 540
- 54, 18, 6, 2, ... என்ற முடிவிலித் தொடரின் கூடுதல் காண்க. / The sum to infinity of the series 54, 18, 6, 2, ... isவிடை: 81
- ஆண்டுக்கு 6⅔% தனிவட்டி வீதத்தில் ரூ.6,000 கடன் வாங்கினால், 1 ஆண்டு 6 மாதத்தில் கடனை அடைக்க எவ்வளவு தொகை திருப்பிச் செலுத்த வேண்டும்? / What amount should be repaid to clear a loan...விடை: ரூ.6,600 / Rs.6,600
- பின்வரும் தொடர்வரிசையின் அடுத்த எண்ணைக் காண்க: 1, 7, 33, 159, 785, ... / Find the next number in the sequence: 1, 7, 33, 159, 785, ...விடை: 3911
- x இனது 2% = 40 எனில், (x+50) - ன் 2% = ? /If 2% of x is 40, then 2% of (x+50) = ?விடை: 41
- 15, 25, 40, 90 என்ற எண்களால் வகுபடும், மிகப்பெரிய நான்கு இலக்க எண் எது?/The greatest four digit number divisible by 15, 25, 40 and 90 isவிடை: 9000
- ஓர் இரு சக்கர வாகனத்தின் குறித்த விலை ரூ.17,000. நிறுவனம் ரூ.1,700 தள்ளுபடி அளித்தால், தள்ளுபடி சதவீதம் என்ன? / The marked price of a bike is Rs.17,000. The company gives a discoun...விடை: 10%
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
