Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்

பின்வரும் தொடர்வரிசையின் அடுத்த எண்ணைக் காண்க: 1, 7, 33, 159, 785, ... / Find the next number in the sequence: 1, 7, 33, 159, 785, ...

சரியான விடை: (C) 3911
விளக்கம்: ஒவ்வொரு உறுப்பும் முந்தைய உறுப்பை 5 ஆல் பெருக்கி +2, −2, −6, −10 எனச் சேர்த்துப் பெறப்படுகிறது; சேர்க்கப்படும் எண் ஒவ்வொரு முறையும் 4 குறைகிறது. எனவே அடுத்த உறுப்பு 785 × 5 − 14 = 3911.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. 15, 25, 40, 90 என்ற எண்களால் வகுபடும், மிகப்பெரிய நான்கு இலக்க எண் எது?/The greatest four digit number divisible by 15, 25, 40 and 90 isவிடை: 9000
  2. 54, 18, 6, 2, ... என்ற முடிவிலித் தொடரின் கூடுதல் காண்க. / The sum to infinity of the series 54, 18, 6, 2, ... isவிடை: 81
  3. 2, 4, 8, 16, ..., 1024 என்ற வரிசையில் மொத்தம் எத்தனை எண்கள் உள்ளன? / How many terms are there in 2, 4, 8, 16, ..., 1024?விடை: 10
  4. இரு எண்களின் கூட்டுத் தொகை 25, அதன் பெருக்கல் தொகை 150 எனில், அந்த எண்கள் யாவை?/The sum of two numbers is 25 and their product is 150. What are the numbers?விடை: 15,10
  5. ஒரு கிரிக்கெட் வீரர் பத்து ஆட்டங்களில் ஒரு குறிப்பிட்ட சராசரி பெற்றுள்ளார். 11ஆவது ஆட்டத்தில் 108 ஓட்டங்கள் எடுத்ததன் மூலம் தன் சராசரியை 6 ஓட்டங்கள் உயர்த்தினார் எனில், அவரது புதிய...விடை: 48
  6. 1 முதல் 50 வரை உள்ள பகா எண்களின் மொத்த எண்ணிக்கை / Total number of prime numbers between 1 and 50 isவிடை: 15
  7. ஒரு வகுத்தல் கணக்கில் வகுத்தி ஈவைப் போல் 12 மடங்கும், மீதியைப் போல் 5 மடங்கும் உள்ளது. மீதி 24 எனில், வகுபடும் எண் / In a division sum, the divisor is 12 times the quotient and 5 t...விடை: 1224
  8. 12, 15, 20 மற்றும் 27 ஆகிய எண்களை மீதமின்றி வகுக்கக்கூடிய மிகச்சிறிய எண் யாது?/Find the smallest number exactly divisible by 12,15,20 and 27விடை: 540
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions