வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
54, 18, 6, 2, ... என்ற முடிவிலித் தொடரின் கூடுதல் காண்க. / The sum to infinity of the series 54, 18, 6, 2, ... is
சரியான விடை: (C) 81
விளக்கம்: முதல் உறுப்பு 54, பொது விகிதம் 1/3 உடைய முடிவிலிப் பெருக்குத் தொடரின் கூடுதல் = a ÷ (1 − r) = 54 ÷ (2/3) = 81. இச்சூத்திரம் பொது விகிதத்தின் எண் மதிப்பு 1ஐ விடக் குறைவாக இருக்கும்போது மட்டுமே பொருந்தும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பின்வரும் தொடர்வரிசையின் அடுத்த எண்ணைக் காண்க: 1, 7, 33, 159, 785, ... / Find the next number in the sequence: 1, 7, 33, 159, 785, ...விடை: 3911
- இரு எண்களின் கூட்டுத் தொகை 25, அதன் பெருக்கல் தொகை 150 எனில், அந்த எண்கள் யாவை?/The sum of two numbers is 25 and their product is 150. What are the numbers?விடை: 15,10
- 15, 25, 40, 90 என்ற எண்களால் வகுபடும், மிகப்பெரிய நான்கு இலக்க எண் எது?/The greatest four digit number divisible by 15, 25, 40 and 90 isவிடை: 9000
- 1 முதல் 50 வரை உள்ள பகா எண்களின் மொத்த எண்ணிக்கை / Total number of prime numbers between 1 and 50 isவிடை: 15
- 2, 4, 8, 16, ..., 1024 என்ற வரிசையில் மொத்தம் எத்தனை எண்கள் உள்ளன? / How many terms are there in 2, 4, 8, 16, ..., 1024?விடை: 10
- 12, 15, 20 மற்றும் 27 ஆகிய எண்களை மீதமின்றி வகுக்கக்கூடிய மிகச்சிறிய எண் யாது?/Find the smallest number exactly divisible by 12,15,20 and 27விடை: 540
- ஒரு கிரிக்கெட் வீரர் பத்து ஆட்டங்களில் ஒரு குறிப்பிட்ட சராசரி பெற்றுள்ளார். 11ஆவது ஆட்டத்தில் 108 ஓட்டங்கள் எடுத்ததன் மூலம் தன் சராசரியை 6 ஓட்டங்கள் உயர்த்தினார் எனில், அவரது புதிய...விடை: 48
- ஆண்டுக்கு 6⅔% தனிவட்டி வீதத்தில் ரூ.6,000 கடன் வாங்கினால், 1 ஆண்டு 6 மாதத்தில் கடனை அடைக்க எவ்வளவு தொகை திருப்பிச் செலுத்த வேண்டும்? / What amount should be repaid to clear a loan...விடை: ரூ.6,600 / Rs.6,600
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
