Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · TET – கணிதம்

100 மாணவர்கள் கொண்ட வகுப்பின் மதிப்பெண் சராசரி 40. ஒருவரின் மதிப்பெண் 53 என்பதற்குப் பதிலாக 83 எனத் தவறுதலாக எடுத்துக்கொள்ளப்பட்டது எனில் சரியான சராசரி யாது?

சரியான விடை: (A) 39.7
விளக்கம்: தவறான மொத்தம் 100 × 40 = 4000; 83-க்குப் பதில் 53 என்றால் 30 குறைய வேண்டும், சரியான மொத்தம் 3970. சரியான சராசரி = 3970 ÷ 100 = 39.7.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – கணிதம் – வினா வங்கி – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. 9/2 m + m = 22 எனில் m-ன் மதிப்புவிடை: 4
  2. இரு எண்களின் கூடுதல் 15, அவற்றின் வர்க்கங்களின் கூடுதல் 113 எனில் அவ்வெண்களைக் காண்க.விடை: 7, 8
  3. அசோக் மற்றும் சந்தீப் ஆகியோரின் தற்போதைய வயதுகளின் விகிதம் 4 : 3. 6 ஆண்டுகளுக்குப் பின் அசோக்கின் வயது 26 எனில் சந்தீப்பின் தற்போதைய வயது என்ன?விடை: 15
  4. P² – 5P + 6-ன் ஒரு காரணி (P – 3) எனில் மற்றொரு காரணிவிடை: (P – 2)
  5. 2ˣ⁺⁴ – 2ˣ⁺² = 3 எனில் x-ன் மதிப்புவிடை: – 2
  6. 20 பேர் ஒரு வேலையை 20 நாட்களில் முடிப்பர் எனில் 25 பேர் சேர்ந்து அவ்வேலையை எத்தனை நாட்களில் முடிப்பர்?விடை: 16
  7. ஒரு சதுரமும் சதுரமல்லாத ஒரு செவ்வகமும் சம பரப்புடையவை. அவற்றின் சுற்றளவுகள் முறையே P1 மற்றும் P2 எனில்விடை: P1 < P2
  8. A : B = 5 : 7 மற்றும் B : C = 6 : 11 எனில் A : B : C-ன் மதிப்புவிடை: 30 : 42 : 77
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions