வினா விடை · TET – கணிதம்
P² – 5P + 6-ன் ஒரு காரணி (P – 3) எனில் மற்றொரு காரணி
சரியான விடை: (A) (P – 2)
விளக்கம்: P² − 5P + 6 = (P − 2)(P − 3); இங்கு −2 × −3 = 6, −2 + (−3) = −5. எனவே மற்றொரு காரணி (P − 2).
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – கணிதம் – வினா வங்கி – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 9/2 m + m = 22 எனில் m-ன் மதிப்புவிடை: 4
- 20 பேர் ஒரு வேலையை 20 நாட்களில் முடிப்பர் எனில் 25 பேர் சேர்ந்து அவ்வேலையை எத்தனை நாட்களில் முடிப்பர்?விடை: 16
- 100 மாணவர்கள் கொண்ட வகுப்பின் மதிப்பெண் சராசரி 40. ஒருவரின் மதிப்பெண் 53 என்பதற்குப் பதிலாக 83 எனத் தவறுதலாக எடுத்துக்கொள்ளப்பட்டது எனில் சரியான சராசரி யாது?விடை: 39.7
- A : B = 5 : 7 மற்றும் B : C = 6 : 11 எனில் A : B : C-ன் மதிப்புவிடை: 30 : 42 : 77
- இரு எண்களின் கூடுதல் 15, அவற்றின் வர்க்கங்களின் கூடுதல் 113 எனில் அவ்வெண்களைக் காண்க.விடை: 7, 8
- ஒருவர் தன் வருவாயில் 35%-ஐ வீட்டு வாடகைக்குச் செலவிடுகிறார். மீதியில் 75%-ஐ மற்ற செலவுகளுக்குச் செலவிடுகிறார் எனில் அவரது சேமிப்பு வருவாயில் எத்தனை சதவீதம்?விடை: 16.25%
- அசோக் மற்றும் சந்தீப் ஆகியோரின் தற்போதைய வயதுகளின் விகிதம் 4 : 3. 6 ஆண்டுகளுக்குப் பின் அசோக்கின் வயது 26 எனில் சந்தீப்பின் தற்போதைய வயது என்ன?விடை: 15
- ₹8,000-க்கு ஆண்டுக்கு 10% வட்டி வீதத்தில் 2 ஆண்டுகளுக்குக் கிடைக்கும் கூட்டுவட்டிக்கும் தனிவட்டிக்கும் உள்ள வித்தியாசம் காண்க.விடை: ₹80
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
