Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · TET – கணிதம்

இரு எண்களின் கூடுதல் 15, அவற்றின் வர்க்கங்களின் கூடுதல் 113 எனில் அவ்வெண்களைக் காண்க.

சரியான விடை: (D) 7, 8
விளக்கம்: 7 + 8 = 15 மற்றும் 7² + 8² = 49 + 64 = 113 என்பதால் எண்கள் 7, 8. மற்ற இணைகளின் வர்க்கக் கூடுதல் 113 ஆகாது (எ.கா. 6² + 9² = 117).

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – கணிதம் – வினா வங்கி – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. 100 மாணவர்கள் கொண்ட வகுப்பின் மதிப்பெண் சராசரி 40. ஒருவரின் மதிப்பெண் 53 என்பதற்குப் பதிலாக 83 எனத் தவறுதலாக எடுத்துக்கொள்ளப்பட்டது எனில் சரியான சராசரி யாது?விடை: 39.7
  2. அசோக் மற்றும் சந்தீப் ஆகியோரின் தற்போதைய வயதுகளின் விகிதம் 4 : 3. 6 ஆண்டுகளுக்குப் பின் அசோக்கின் வயது 26 எனில் சந்தீப்பின் தற்போதைய வயது என்ன?விடை: 15
  3. 9/2 m + m = 22 எனில் m-ன் மதிப்புவிடை: 4
  4. 2ˣ⁺⁴ – 2ˣ⁺² = 3 எனில் x-ன் மதிப்புவிடை: – 2
  5. ஒரு சதுரமும் சதுரமல்லாத ஒரு செவ்வகமும் சம பரப்புடையவை. அவற்றின் சுற்றளவுகள் முறையே P1 மற்றும் P2 எனில்விடை: P1 < P2
  6. P² – 5P + 6-ன் ஒரு காரணி (P – 3) எனில் மற்றொரு காரணிவிடை: (P – 2)
  7. ஒரு சதுரத்தின் மூலைவிட்டம் 4 மீ எனில் அதன் பரப்பு என்ன?விடை: 8 ச.மீ
  8. 20 பேர் ஒரு வேலையை 20 நாட்களில் முடிப்பர் எனில் 25 பேர் சேர்ந்து அவ்வேலையை எத்தனை நாட்களில் முடிப்பர்?விடை: 16
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions