Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · TET – கணிதம்

100 மீ பக்க அளவுள்ள சதுர வடிவப் பூங்காவின் ஒவ்வொரு மூலையிலும் 14 மீ ஆரமுள்ள கால்வட்ட வடிவ மலர்ப்படுகைகள் அமைந்துள்ளன எனில், எஞ்சியுள்ள பூங்காப் பகுதியின் பரப்பளவு என்ன? (π = 22/7)

சரியான விடை: (B) 9384 மீ²
விளக்கம்: பூங்காவின் பரப்பு 100 × 100 = 10000 மீ²; நான்கு கால்வட்டங்கள் சேர்ந்து ஒரு முழு வட்டம் = 22/7 × 14 × 14 = 616 மீ². எஞ்சிய பரப்பு 10000 − 616 = 9384 மீ².

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – கணிதம் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. 12 ஆண்கள் அல்லது 18 பெண்கள் ஒரு வேலையை 14 நாள்களில் செய்வர் எனில், 8 ஆண்களும் 16 பெண்களும் சேர்ந்து அந்த வேலையை எத்தனை நாள்களில் முடிப்பர்?விடை: 9 நாள்கள்
  2. ஒருவர் ஒரு மோட்டார் சைக்கிளை ரூ.50,000-க்கு வாங்கினார். அதன் மதிப்பு ஆண்டுதோறும் 8% குறைகிறது எனில், ஓராண்டுக்குப் பின் அதன் மதிப்பு என்ன?விடை: ரூ.46,000
  3. ரூ.800 ஆனது ஆண்டுக்கு 5% கூட்டுவட்டி வீதத்தில் ரூ.882 ஆக எத்தனை ஆண்டுகள் ஆகும்?விடை: 2 ஆண்டுகள்
  4. அருணின் தற்போதைய வயது அவருடைய தந்தையின் வயதில் பாதியாகும். 12 ஆண்டுகளுக்கு முன்பு தந்தையின் வயது அருணின் வயதைப் போல் மும்மடங்காக இருந்தது எனில், அவர்களின் தற்போதைய வயதுகள் என்ன?விடை: 24, 48
  5. ஒரு தொகை தனிவட்டியில் 10 ஆண்டுகளில் இருமடங்காகிறது எனில், அதே வட்டி வீதத்தில் அது மும்மடங்காக எத்தனை ஆண்டுகள் ஆகும்?விடை: 20 ஆண்டுகள்
  6. a + b = 12, ab = 32 எனில் a² + b² இன் மதிப்பு என்ன?விடை: 80
  7. விடுபட்ட எண்ணைக் காண்க: 2, 6, 12, 20, 30, ........விடை: 42
  8. கூட்டுக: (3x − y), (2y − 2x) மற்றும் (x + y)விடை: 2(x + y)
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions