Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · TET – கணிதம்

கூட்டுக: (3x − y), (2y − 2x) மற்றும் (x + y)

சரியான விடை: (A) 2(x + y)
விளக்கம்: x உறுப்புகள் 3x − 2x + x = 2x, y உறுப்புகள் −y + 2y + y = 2y; கூட்டுத்தொகை 2x + 2y = 2(x + y). ஒத்த உறுப்புகளை மட்டுமே கூட்ட முடியும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – கணிதம் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. a + b = 12, ab = 32 எனில் a² + b² இன் மதிப்பு என்ன?விடை: 80
  2. முகடு காண்க: 90, 40, 68, 94, 50, 60விடை: முகடு இல்லை
  3. அருணின் தற்போதைய வயது அவருடைய தந்தையின் வயதில் பாதியாகும். 12 ஆண்டுகளுக்கு முன்பு தந்தையின் வயது அருணின் வயதைப் போல் மும்மடங்காக இருந்தது எனில், அவர்களின் தற்போதைய வயதுகள் என்ன?விடை: 24, 48
  4. ஒரு நேர்கோட்டின் மீது அமைந்த இரண்டு அடுத்துள்ள கோணங்கள் 4x மற்றும் (3x + 5) எனில், அக்கோணங்களின் அளவுகள் யாவை?விடை: 100°, 80°
  5. ஒருவர் ஒரு மோட்டார் சைக்கிளை ரூ.50,000-க்கு வாங்கினார். அதன் மதிப்பு ஆண்டுதோறும் 8% குறைகிறது எனில், ஓராண்டுக்குப் பின் அதன் மதிப்பு என்ன?விடை: ரூ.46,000
  6. 12.6 செ.மீ. ஆரமுள்ள வட்டத்தின் சுற்றளவு என்ன? (π = 22/7)விடை: 79.2 செ.மீ.
  7. 100 மீ பக்க அளவுள்ள சதுர வடிவப் பூங்காவின் ஒவ்வொரு மூலையிலும் 14 மீ ஆரமுள்ள கால்வட்ட வடிவ மலர்ப்படுகைகள் அமைந்துள்ளன எனில், எஞ்சியுள்ள பூங்காப் பகுதியின் பரப்பளவு என்ன? (π = 22/7)விடை: 9384 மீ²
  8. ஒரு சரிவகத்தின் பரப்பளவு 102 ச.செ.மீ., செங்குத்துத் தொலைவு 12 செ.மீ., இணைப்பக்கங்களில் ஒன்றின் நீளம் 8 செ.மீ. எனில், மற்றொரு பக்கத்தின் நீளம் என்ன?விடை: 9 செ.மீ.
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions