வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
ஒரு குடும்பத்தின் செலவு சதவீதம்: உணவு 50, வீட்டு வாடகை 25, கல்வி 15, சேமிப்பு 10. வட்ட விளக்கப்படத்தில் ஒவ்வொரு வகைக்கும் ஒதுக்கப்படும் சரியான கோணங்களைத் தேர்ந்தெடு / The percentage expenditure of a family is: Food 50, House rent 25, Education 15, Saving 10. Choose the exact degrees allotted to each category in a pie chart.
சரியான விடை: (A) 180°, 90°, 54°, 36°
விளக்கம்: வட்ட விளக்கப்படத்தில் கோணம் = சதவீதம் × 360°/100; எனவே 50% = 180°, 25% = 90°, 15% = 54°, 10% = 36°. எல்லாக் கோணங்களின் கூடுதல் 360° ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 16. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஒரு அறையின் நீளம் 12 மீ, அகலம் 9 மீ, உயரம் 8 மீ எனில் அந்த அறையில் வைக்கக்கூடிய மிக நீளமான கம்பியின் நீளம் / The length of the longest rod that can be placed in a room which is 12...விடை: 17 மீ / m
- பின்வருவனவற்றில் எது சரியாகப் பொருந்தியுள்ளது? / Which one of the following is correctly matched?விடை: 58533742 ஐ வகுக்கக்கூடியது 101 / 58533742 is divisible by 101
- 1571427 என்ற எண்ணை வகுக்கும் எண் / The number 1571427 is divisible byவிடை: 11
- ஒரு விவரத் தொகுப்பின் முகடு 18, சராசரி 24 எனில் இடைநிலை அளவு / The mode of a data is 18 and the mean is 24, then the median isவிடை: 22
- 1000! என்ற எண்ணில் 7-ன் அதிகபட்ச அடுக்கு / The highest power of 7 contained in 1000! isவிடை: 164
- 30 மீ அகலமுள்ள ஒரு வாய்க்காலில் நீரின் வேகம் 20 மீ/நிமிடம். ஒரு மனிதன் நிலையான நீரில் 25 மீ/நிமிடம் வேகத்தில் நீந்துவான். நீரோட்டத்திற்குச் செங்குத்தாக வாய்க்காலைக் கடக்க அவன் எடுத...விடை: 2.0 நிமிடம் / 2.0 min
- ஒரு எண்ணிலிருந்து 24-ஐக் கழிக்கும்போது, அது அந்த எண்ணின் 4/7 பங்காகக் குறைகிறது. அந்த எண்ணின் இலக்கங்களின் கூடுதல் யாது? / When 24 is subtracted from a number, it reduces to its fo...விடை: 11
- 200 மீ நீளமுள்ள ஒரு தொடர்வண்டி 30 மீ/நொடி வேகத்தில் செல்கிறது. அதே திசையில் இணையாக 300 மீ நீளமுள்ள மற்றொரு தொடர்வண்டி 20 மீ/நொடி வேகத்தில் செல்கிறது. முதல் வண்டி இரண்டாம் வண்டியைக்...விடை: 50 நொடி / 50 s
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
