Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்

11 எண்களின் சராசரி 60. முதல் 6 எண்களின் சராசரி 58, கடைசி 6 எண்களின் சராசரி 63 எனில், ஆறாவது எண் / The average of 11 numbers is 60. If the average of the first six numbers is 58 and that of the last six is 63, the sixth number is

சரியான விடை: (A) 66
விளக்கம்: முதல் 6 எண்களின் கூடுதல் 348, கடைசி 6 எண்களின் கூடுதல் 378, 11 எண்களின் மொத்தக் கூடுதல் 660. ஆறாவது எண் இரண்டு தொகுதிகளிலும் சேர்வதால் அது 348 + 378 − 660 = 66.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. A என்பவர் ரூ.10,000க்கு ஒரு குதிரை வாங்கி B க்கு 10% இலாபத்தில் விற்றார். B அதனை C க்கு 10% நட்டத்தில் விற்றார். C கொடுத்த தொகை / A bought a horse for Rs.10,000 and sold it to B at...விடை: ரூ.9,900 / Rs.9,900
  2. ஒரு நகரத்தின் மக்கள் தொகை 64,000. ஒவ்வொரு வருடமும் 10% அதிகரிக்கப்பட்டால் 3 வருட முடிவில் நகரின் மக்கள் தொகை யாது?/If the population of a town is 64,000 and its annual increase is...விடை: 85,184
  3. 3, 5, 7, 9, ..., 71 என்ற கூட்டுத் தொடரின் மைய உறுப்பு / The middle term of the AP 3, 5, 7, 9, ..., 71 isவிடை: 37
  4. இரு வேட்பாளர்கள் ஒரு தேர்தலில் போட்டியிட்டனர். ஒருவர் 60% வாக்குகள் பெற்று 1600 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் எனில், பதிவான மொத்த வாக்குகள் / Two candidates contested a...விடை: 8000
  5. ஒருவர் இரு வீடுகளை தலா ரூ.6,75,958க்கு விற்கிறார். ஒன்றில் 16% இலாபமும் மற்றொன்றில் 16% நட்டமும் அடைகிறார். முழு பரிவர்த்தனையில் அவர் அடையும் இலாபம் அல்லது நட்டம் / A man sold two...விடை: 2.56% நட்டம் / 2.56% Loss
  6. (2467)^153 × (341)^72 இன் ஒன்றாம் இலக்கம் / The unit's digit in the product (2467)^153 × (341)^72 isவிடை: 7
  7. ஓர் எண்ணிலிருந்து 24ஐக் கழித்தால், அது அந்த எண்ணின் 4/7 பங்காகக் குறைகிறது. அந்த எண்ணின் இலக்கங்களின் கூடுதல் யாது? / When 24 is subtracted from a number, it reduces to four-sevent...விடை: 11
  8. 64² − 36² = 20z எனில், z இன் மதிப்பு யாது? / If 64² − 36² = 20z, then the value of z isவிடை: 140
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions