Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்

ஒரு நகரத்தின் மக்கள் தொகை 64,000. ஒவ்வொரு வருடமும் 10% அதிகரிக்கப்பட்டால் 3 வருட முடிவில் நகரின் மக்கள் தொகை யாது?/If the population of a town is 64,000 and its annual increase is 10% then its correct population at the end of 3 years will be

சரியான விடை: (B) 85,184
விளக்கம்: மக்கள் தொகை = 64000 × (1.1)³ = 64000 × 1.331 = 85,184. இது கூட்டு வட்டிச் சூத்திரம் A = P(1 + r/100)ⁿ இன் பயன்பாடு.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. 11 எண்களின் சராசரி 60. முதல் 6 எண்களின் சராசரி 58, கடைசி 6 எண்களின் சராசரி 63 எனில், ஆறாவது எண் / The average of 11 numbers is 60. If the average of the first six numbers is 58 and...விடை: 66
  2. இரு வேட்பாளர்கள் ஒரு தேர்தலில் போட்டியிட்டனர். ஒருவர் 60% வாக்குகள் பெற்று 1600 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் எனில், பதிவான மொத்த வாக்குகள் / Two candidates contested a...விடை: 8000
  3. A என்பவர் ரூ.10,000க்கு ஒரு குதிரை வாங்கி B க்கு 10% இலாபத்தில் விற்றார். B அதனை C க்கு 10% நட்டத்தில் விற்றார். C கொடுத்த தொகை / A bought a horse for Rs.10,000 and sold it to B at...விடை: ரூ.9,900 / Rs.9,900
  4. (2467)^153 × (341)^72 இன் ஒன்றாம் இலக்கம் / The unit's digit in the product (2467)^153 × (341)^72 isவிடை: 7
  5. 3, 5, 7, 9, ..., 71 என்ற கூட்டுத் தொடரின் மைய உறுப்பு / The middle term of the AP 3, 5, 7, 9, ..., 71 isவிடை: 37
  6. 64² − 36² = 20z எனில், z இன் மதிப்பு யாது? / If 64² − 36² = 20z, then the value of z isவிடை: 140
  7. ஒருவர் இரு வீடுகளை தலா ரூ.6,75,958க்கு விற்கிறார். ஒன்றில் 16% இலாபமும் மற்றொன்றில் 16% நட்டமும் அடைகிறார். முழு பரிவர்த்தனையில் அவர் அடையும் இலாபம் அல்லது நட்டம் / A man sold two...விடை: 2.56% நட்டம் / 2.56% Loss
  8. இரு எண்களின் விகிதம் 15 : 11; அவற்றின் மீ.பெ.வ. 13 எனில், அவ்வெண்கள் / Two numbers are in the ratio 15 : 11. If their HCF is 13, then the numbers areவிடை: 195,143
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions