வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
இரு வேட்பாளர்கள் ஒரு தேர்தலில் போட்டியிட்டனர். ஒருவர் 60% வாக்குகள் பெற்று 1600 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் எனில், பதிவான மொத்த வாக்குகள் / Two candidates contested an election. One got 60% of the votes and won by 1600 votes. What is the total number of votes polled?
சரியான விடை: (B) 8000
விளக்கம்: வெற்றியாளர் 60%, தோற்றவர் 40% பெற்றதால் வித்தியாசம் 20% = 1600 வாக்குகள்; மொத்தம் 1600 × 100 ÷ 20 = 8000. செல்லாத வாக்குகள் இல்லை எனக் கருதப்படுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஒரு நகரத்தின் மக்கள் தொகை 64,000. ஒவ்வொரு வருடமும் 10% அதிகரிக்கப்பட்டால் 3 வருட முடிவில் நகரின் மக்கள் தொகை யாது?/If the population of a town is 64,000 and its annual increase is...விடை: 85,184
- (2467)^153 × (341)^72 இன் ஒன்றாம் இலக்கம் / The unit's digit in the product (2467)^153 × (341)^72 isவிடை: 7
- 11 எண்களின் சராசரி 60. முதல் 6 எண்களின் சராசரி 58, கடைசி 6 எண்களின் சராசரி 63 எனில், ஆறாவது எண் / The average of 11 numbers is 60. If the average of the first six numbers is 58 and...விடை: 66
- 64² − 36² = 20z எனில், z இன் மதிப்பு யாது? / If 64² − 36² = 20z, then the value of z isவிடை: 140
- A என்பவர் ரூ.10,000க்கு ஒரு குதிரை வாங்கி B க்கு 10% இலாபத்தில் விற்றார். B அதனை C க்கு 10% நட்டத்தில் விற்றார். C கொடுத்த தொகை / A bought a horse for Rs.10,000 and sold it to B at...விடை: ரூ.9,900 / Rs.9,900
- இரு எண்களின் விகிதம் 15 : 11; அவற்றின் மீ.பெ.வ. 13 எனில், அவ்வெண்கள் / Two numbers are in the ratio 15 : 11. If their HCF is 13, then the numbers areவிடை: 195,143
- 3, 5, 7, 9, ..., 71 என்ற கூட்டுத் தொடரின் மைய உறுப்பு / The middle term of the AP 3, 5, 7, 9, ..., 71 isவிடை: 37
- இரு எண்களின் கூடுதல் 216 மற்றும் அவற்றின் மீ.பெ.வ. 27. எனில் அவ்வெண்கள் /The sum of two numbers is 216 and their H.C.F. is 27 the numbers areவிடை: 27,189
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
