Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · TET – கணிதம்

12/5, 11/4, 10/3, 9/2 ஆகியவற்றுள் மிகச் சிறிய எண் எது?

சரியான விடை: (A) 12/5
விளக்கம்: தசமமாக மாற்றினால் 12/5 = 2.4, 11/4 = 2.75, 10/3 = 3.33, 9/2 = 4.5; எனவே 12/5 மிகச் சிறியது. பின்னங்களை ஒப்பிட தசம வடிவம் அல்லது பொதுப் பகுதி முறையைப் பயன்படுத்தலாம்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – கணிதம் – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ஒரு கட்டடத்தின் உச்சியிலிருந்து கீழே உள்ள ஒரு பொருளைக் காணும் இறக்கக் கோணம் 30° எனில், பொருளிலிருந்து கட்டடத்தின் உச்சியைக் காணும் ஏற்றக் கோணம் எது?விடை: 30°
  2. sin θ = cos θ எனில் tan θ =விடை: 1
  3. 36 பேனா மற்றும் 42 பென்சிலின் விலை ரூ.460 எனில் 18 பேனா மற்றும் 21 பென்சிலின் விலை (ரூ.) என்ன?விடை: 230
  4. ஒரு முக்கோணத்தின் இரண்டு பக்கங்கள் சமம் எனில், அவற்றுக்கு எதிரே உள்ள கோணங்கள்விடை: சமம்
  5. அடுத்தடுத்து வரும் நான்கு ஒற்றை எண்கள் A, B, C, D இவற்றின் சராசரி 94 எனில் A மற்றும் C-ன் பெருக்கற்பலன் யாது?விடை: 8645
  6. ஒரு எண் மற்றும் அதன் வர்க்கம் இவற்றின் கூடுதல் 90 எனில் அந்த எண்ணைக் காண்க.விடை: - 10 அல்லது 9
  7. 4 பேனா மற்றும் 9 பென்சிலின் விலை ரூ.1250 எனில் 8 பேனா மற்றும் 18 பென்சிலின் விலை (ரூ.) யாது?விடை: 2500
  8. 5, 2 ஆகியவற்றை மூலங்களாகக் கொண்ட இருபடிச் சமன்பாட்டைக் காண்க.விடை: x² − 7x + 10 = 0
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions