வினா விடை · TET – கணிதம்
sin θ = cos θ எனில் tan θ =
சரியான விடை: (B) 1
விளக்கம்: tan θ = sin θ / cos θ என்பதால் sin θ = cos θ எனில் tan θ = 1. இது θ = 45° ஆக இருக்கும்போது நிகழ்கிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – கணிதம் – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 12/5, 11/4, 10/3, 9/2 ஆகியவற்றுள் மிகச் சிறிய எண் எது?விடை: 12/5
- ஒரு முக்கோணத்தின் இரண்டு பக்கங்கள் சமம் எனில், அவற்றுக்கு எதிரே உள்ள கோணங்கள்விடை: சமம்
- ஒரு கட்டடத்தின் உச்சியிலிருந்து கீழே உள்ள ஒரு பொருளைக் காணும் இறக்கக் கோணம் 30° எனில், பொருளிலிருந்து கட்டடத்தின் உச்சியைக் காணும் ஏற்றக் கோணம் எது?விடை: 30°
- ஒரு எண் மற்றும் அதன் வர்க்கம் இவற்றின் கூடுதல் 90 எனில் அந்த எண்ணைக் காண்க.விடை: - 10 அல்லது 9
- 36 பேனா மற்றும் 42 பென்சிலின் விலை ரூ.460 எனில் 18 பேனா மற்றும் 21 பென்சிலின் விலை (ரூ.) என்ன?விடை: 230
- 5, 2 ஆகியவற்றை மூலங்களாகக் கொண்ட இருபடிச் சமன்பாட்டைக் காண்க.விடை: x² − 7x + 10 = 0
- அடுத்தடுத்து வரும் நான்கு ஒற்றை எண்கள் A, B, C, D இவற்றின் சராசரி 94 எனில் A மற்றும் C-ன் பெருக்கற்பலன் யாது?விடை: 8645
- A = {a, b, c, d, e, f, g, h}, B = {a, b, e, f} மற்றும் C = {a, c, e, g, h, k} எனில் A − (B ∪ C) காண்க.விடை: {d}
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
