வினா விடை · TET – கணிதம்
அடுத்தடுத்து வரும் நான்கு ஒற்றை எண்கள் A, B, C, D இவற்றின் சராசரி 94 எனில் A மற்றும் C-ன் பெருக்கற்பலன் யாது?
சரியான விடை: (D) 8645
விளக்கம்: நான்கு அடுத்தடுத்த ஒற்றை எண்களின் சராசரி 94 எனில் அவை 91, 93, 95, 97. A × C = 91 × 95 = 8645.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – கணிதம் – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 4 பேனா மற்றும் 9 பென்சிலின் விலை ரூ.1250 எனில் 8 பேனா மற்றும் 18 பென்சிலின் விலை (ரூ.) யாது?விடை: 2500
- 36 பேனா மற்றும் 42 பென்சிலின் விலை ரூ.460 எனில் 18 பேனா மற்றும் 21 பென்சிலின் விலை (ரூ.) என்ன?விடை: 230
- √x + 16 = √2704 எனில் x-ன் மதிப்பு யாது?விடை: 1296
- ஒரு கட்டடத்தின் உச்சியிலிருந்து கீழே உள்ள ஒரு பொருளைக் காணும் இறக்கக் கோணம் 30° எனில், பொருளிலிருந்து கட்டடத்தின் உச்சியைக் காணும் ஏற்றக் கோணம் எது?விடை: 30°
- ஒரு வட்டத்தின் பரப்பு 32378.5 ச.மீ எனில் அதன் சுற்றளவு யாது? (π = 22/7)விடை: 638 மீ
- 12/5, 11/4, 10/3, 9/2 ஆகியவற்றுள் மிகச் சிறிய எண் எது?விடை: 12/5
- ஒரு செவ்வகத்தின் பரப்பு 360 ச.செ.மீ. இது ஒரு சதுரத்தின் பரப்பில் 90 சதவீதம் எனில் சதுரத்தின் பக்கம் யாது?விடை: 20 செ.மீ
- sin θ = cos θ எனில் tan θ =விடை: 1
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
