Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்

[(13)³ + (7)³] ÷ [(13)² + (7)² − x] = 20 எனில், x இன் மதிப்பு / If [(13)³ + (7)³] ÷ [(13)² + (7)² − x] = 20, then x is

சரியான விடை: (C) 91
விளக்கம்: 13³ + 7³ = 2197 + 343 = 2540; 2540 ÷ (218 − x) = 20 எனில் 218 − x = 127, எனவே x = 91. a³ + b³ = (a + b)(a² − ab + b²) என்ற முற்றொருமைப்படி x = ab = 13 × 7 = 91 என்றும் காணலாம்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. [(67.542)² − (32.458)²] ÷ (75.458 − 40.374) இன் மதிப்பு / The value of [(67.542)² − (32.458)²] ÷ (75.458 − 40.374) isவிடை: 100
  2. இரண்டு எண்களின் பெருக்கற்பலன் 45 மற்றும் அவைகளின் வர்க்கங்களின் கூடுதல் 106. அந்த எண்கள்/The product of two numbers is 45 and the sum of their squares is 106. The numbers areவிடை: 5 மற்றும் 9/ 5 and 9
  3. மூன்று எண்கள் 3 : 4 : 5 என்ற விகிதத்தில் உள்ளன. அவற்றின் வர்க்கங்களின் கூடுதல் 1250 எனில், அந்த மூன்று எண்களின் கூடுதல் / Three numbers are in the ratio 3 : 4 : 5 and the sum of th...விடை: 60
  4. A என்பவர் 30% மதிப்பெண்கள் பெற்று 15 மதிப்பெண்கள் குறைவால் தோல்வியுற்றார். B என்பவர் 40% மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சிக்குத் தேவையானதைவிட 35 மதிப்பெண்கள் அதிகம் பெற்றார். தேர்ச்சி வ...விடை: 33%
  5. x/y = 3/5 எனில், 6/7 − (2y − x)/(2y + x) க்குச் சமமானது / If x/y = 3/5, then 6/7 − (2y − x)/(2y + x) is equal toவிடை: 29/91
  6. (264)^102 + (264)^103 இன் ஒன்றாம் இலக்கம் / The unit's digit in (264)^102 + (264)^103 isவிடை: 0
  7. 28, 42 ஆகிய எண்களின் மீ.சி.ம.க்கும் மீ.பெ.வ.க்கும் உள்ள விகிதம் / The LCM and the HCF of the numbers 28 and 42 are in the ratioவிடை: 6 : 1
  8. ஒரு சரக்குத் தொகுப்பின் 2/3 பங்கு 5% இலாபத்திலும், மீதி 2% நட்டத்திலும் விற்கப்படுகின்றன. மொத்த இலாபம் ரூ.400 எனில், சரக்குத் தொகுப்பின் மொத்த மதிப்பு / Two-thirds of a consignment...விடை: ரூ.15,000 / Rs.15,000
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions