Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்

x/y = 3/5 எனில், 6/7 − (2y − x)/(2y + x) க்குச் சமமானது / If x/y = 3/5, then 6/7 − (2y − x)/(2y + x) is equal to

சரியான விடை: (C) 29/91
விளக்கம்: x/y = 3/5 எனில் (2y − x)/(2y + x) இல் y ஆல் வகுத்தால் (2 − 3/5)/(2 + 3/5) = 7/13; எனவே 6/7 − 7/13 = (78 − 49)/91 = 29/91. விகிதக் கணக்குகளில் ஒரு மாறியால் வகுத்து எளிதாக்கலாம்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. 28, 42 ஆகிய எண்களின் மீ.சி.ம.க்கும் மீ.பெ.வ.க்கும் உள்ள விகிதம் / The LCM and the HCF of the numbers 28 and 42 are in the ratioவிடை: 6 : 1
  2. மூன்று எண்கள் 3 : 4 : 5 என்ற விகிதத்தில் உள்ளன. அவற்றின் வர்க்கங்களின் கூடுதல் 1250 எனில், அந்த மூன்று எண்களின் கூடுதல் / Three numbers are in the ratio 3 : 4 : 5 and the sum of th...விடை: 60
  3. இரு எண்களின் மீ.சி.ம. 1820 மற்றும் மீ.பெ.வ. 26. ஓர் எண் 130 எனில் மற்றொரு எண் யாது?/The LCM of two numbers is 1820 and their H.C.F. is 26, If one number is 130 then the other numbe...விடை: 364
  4. [(67.542)² − (32.458)²] ÷ (75.458 − 40.374) இன் மதிப்பு / The value of [(67.542)² − (32.458)²] ÷ (75.458 − 40.374) isவிடை: 100
  5. இரு எண்களின் விகிதம் 4 : 5; அவற்றின் மீ.சி.ம. 180 எனில், சிறிய எண் யாது? / Two numbers are in the ratio 4 : 5 and their LCM is 180. The smaller number isவிடை: 36
  6. [(13)³ + (7)³] ÷ [(13)² + (7)² − x] = 20 எனில், x இன் மதிப்பு / If [(13)³ + (7)³] ÷ [(13)² + (7)² − x] = 20, then x isவிடை: 91
  7. 476ஆல் மீதியின்றி வகுபடும் மிகச்சிறிய ஐந்திலக்க எண் யாது? / The smallest five-digit number exactly divisible by 476 isவிடை: 10,472
  8. இரண்டு எண்களின் பெருக்கற்பலன் 45 மற்றும் அவைகளின் வர்க்கங்களின் கூடுதல் 106. அந்த எண்கள்/The product of two numbers is 45 and the sum of their squares is 106. The numbers areவிடை: 5 மற்றும் 9/ 5 and 9
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions