வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
இரண்டு எண்களின் பெருக்கற்பலன் 45 மற்றும் அவைகளின் வர்க்கங்களின் கூடுதல் 106. அந்த எண்கள்/The product of two numbers is 45 and the sum of their squares is 106. The numbers are
சரியான விடை: (B) 5 மற்றும் 9/ 5 and 9
விளக்கம்: 5 × 9 = 45, 5² + 9² = 25 + 81 = 106 என்பதால் எண்கள் 5, 9. (a + b)² = a² + b² + 2ab = 196 என்பதால் அவற்றின் கூடுதல் 14 எனவும் காணலாம்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- [(13)³ + (7)³] ÷ [(13)² + (7)² − x] = 20 எனில், x இன் மதிப்பு / If [(13)³ + (7)³] ÷ [(13)² + (7)² − x] = 20, then x isவிடை: 91
- A என்பவர் 30% மதிப்பெண்கள் பெற்று 15 மதிப்பெண்கள் குறைவால் தோல்வியுற்றார். B என்பவர் 40% மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சிக்குத் தேவையானதைவிட 35 மதிப்பெண்கள் அதிகம் பெற்றார். தேர்ச்சி வ...விடை: 33%
- [(67.542)² − (32.458)²] ÷ (75.458 − 40.374) இன் மதிப்பு / The value of [(67.542)² − (32.458)²] ÷ (75.458 − 40.374) isவிடை: 100
- (264)^102 + (264)^103 இன் ஒன்றாம் இலக்கம் / The unit's digit in (264)^102 + (264)^103 isவிடை: 0
- மூன்று எண்கள் 3 : 4 : 5 என்ற விகிதத்தில் உள்ளன. அவற்றின் வர்க்கங்களின் கூடுதல் 1250 எனில், அந்த மூன்று எண்களின் கூடுதல் / Three numbers are in the ratio 3 : 4 : 5 and the sum of th...விடை: 60
- ஒரு சரக்குத் தொகுப்பின் 2/3 பங்கு 5% இலாபத்திலும், மீதி 2% நட்டத்திலும் விற்கப்படுகின்றன. மொத்த இலாபம் ரூ.400 எனில், சரக்குத் தொகுப்பின் மொத்த மதிப்பு / Two-thirds of a consignment...விடை: ரூ.15,000 / Rs.15,000
- x/y = 3/5 எனில், 6/7 − (2y − x)/(2y + x) க்குச் சமமானது / If x/y = 3/5, then 6/7 − (2y − x)/(2y + x) is equal toவிடை: 29/91
- (64)^x = 2√2 எனில், x இன் மதிப்பு / If (64)^x = 2√2, then the value of x isவிடை: 1/4
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
