வினா விடை · TET – கணிதம்
14 பம்புகள் ஒரு தொட்டியை 6 நாட்களில் நிரப்பும் எனில், 4 நாட்களில் நிரப்ப மேலும் எத்தனை பம்புகள் தேவைப்படும்?
சரியான விடை: (A) 7
விளக்கம்: மொத்த வேலை 14 × 6 = 84 பம்பு-நாட்கள்; 4 நாட்களில் நிரப்ப 84 ÷ 4 = 21 பம்புகள் தேவை. எனவே மேலும் 21 − 14 = 7 பம்புகள் தேவை.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – கணிதம் – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- அடுத்தடுத்த மூன்று எண்களின் கூடுதல் 57 எனில் இரண்டாவது (நடு) எண் என்ன?விடை: 19
- A, B இருவரும் ஒரு வேலையை 18 நாட்களிலும், B, C இருவரும் 24 நாட்களிலும், A, C இருவரும் 36 நாட்களிலும் முடிப்பர் எனில், மூவரும் சேர்ந்து அவ்வேலையை முடிக்க எத்தனை நாட்கள் ஆகும்?விடை: 16
- ஒரு பள்ளியின் மாணவர்களில் 70% பேர் ஆண்கள். பெண்களின் எண்ணிக்கை 504 எனில் ஆண்களின் எண்ணிக்கை என்ன?விடை: 1176
- x² + 6x + 8 என்பதன் காரணிகளில் ஒன்று (x + 2) எனில் மற்றொன்றுவிடை: x + 4
- ஒரு நகரின் தற்போதைய மக்கள் தொகை 1,76,400. ஒவ்வொரு வருடமும் மக்கள் தொகை 5% கூடுகிறது எனில், 2 வருடங்களுக்கு முன்பு மக்கள் தொகை என்ன?விடை: 160000
- 8m – 3 = 21 எனில் m-ன் மதிப்பு யாது?விடை: 3
- 40 மாணவர்களின் சராசரி வயது 15 வருடம். புதிதாக 10 மாணவர்கள் சேரும்போது சராசரி 0.2 வருடம் கூடுகிறது. புதிய மாணவர்களின் சராசரி வயது (வருடத்தில்)விடை: 16
- முக்கோணம் ABC-இல் ∠A = 90° எனில் கர்ணம் _____விடை: BC
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
