வினா விடை · TET – கணிதம்
ஒரு நகரின் தற்போதைய மக்கள் தொகை 1,76,400. ஒவ்வொரு வருடமும் மக்கள் தொகை 5% கூடுகிறது எனில், 2 வருடங்களுக்கு முன்பு மக்கள் தொகை என்ன?
சரியான விடை: (B) 160000
விளக்கம்: 2 வருடங்களுக்கு முன் மக்கள் தொகை P எனில் P × (1.05)² = 1,76,400; P = 1,76,400 ÷ 1.1025 = 1,60,000. எதிர்கால மக்கள் தொகைக்கு P(1 + r/100)ⁿ என்ற சூத்திரம் பயன்படும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – கணிதம் – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 40 மாணவர்களின் சராசரி வயது 15 வருடம். புதிதாக 10 மாணவர்கள் சேரும்போது சராசரி 0.2 வருடம் கூடுகிறது. புதிய மாணவர்களின் சராசரி வயது (வருடத்தில்)விடை: 16
- ஒரு பள்ளியின் மாணவர்களில் 70% பேர் ஆண்கள். பெண்களின் எண்ணிக்கை 504 எனில் ஆண்களின் எண்ணிக்கை என்ன?விடை: 1176
- முக்கோணம் ABC-இல் ∠A = 90° எனில் கர்ணம் _____விடை: BC
- அடுத்தடுத்த மூன்று எண்களின் கூடுதல் 57 எனில் இரண்டாவது (நடு) எண் என்ன?விடை: 19
- முக்கோணம் ABC-இல் ∠A = 75°, ∠B = 65° எனில் ∠C-இன் மதிப்பு யாது?விடை: 40°
- 14 பம்புகள் ஒரு தொட்டியை 6 நாட்களில் நிரப்பும் எனில், 4 நாட்களில் நிரப்ப மேலும் எத்தனை பம்புகள் தேவைப்படும்?விடை: 7
- ஒரு வியாபாரி பொருளின் அடக்க விலைக்கு மேல் 20% உயர்த்திக் குறித்த விலை ஆக்கினார். அதற்கு 15% தள்ளுபடி கொடுத்து விற்றார் எனில் இலாப சதவீதம்விடை: 2%
- A, B இருவரும் ஒரு வேலையை 18 நாட்களிலும், B, C இருவரும் 24 நாட்களிலும், A, C இருவரும் 36 நாட்களிலும் முடிப்பர் எனில், மூவரும் சேர்ந்து அவ்வேலையை முடிக்க எத்தனை நாட்கள் ஆகும்?விடை: 16
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
