வினா விடை · TET – கணிதம்
8m – 3 = 21 எனில் m-ன் மதிப்பு யாது?
சரியான விடை: (C) 3
விளக்கம்: 8m − 3 = 21 எனில் 8m = 24, எனவே m = 3 ஆகும். ஒருபடிச் சமன்பாட்டில் மாறிலியை மறுபக்கம் மாற்றி, பின் கெழுவால் வகுத்து மாறியின் மதிப்பைக் காணலாம்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – கணிதம் – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- x² + 6x + 8 என்பதன் காரணிகளில் ஒன்று (x + 2) எனில் மற்றொன்றுவிடை: x + 4
- A, B இருவரும் ஒரு வேலையை 18 நாட்களிலும், B, C இருவரும் 24 நாட்களிலும், A, C இருவரும் 36 நாட்களிலும் முடிப்பர் எனில், மூவரும் சேர்ந்து அவ்வேலையை முடிக்க எத்தனை நாட்கள் ஆகும்?விடை: 16
- வட்டத்தின் பரப்பு 3850 ச.மீ எனில் அதன் சுற்றளவு யாது? (π = 22/7)விடை: 220 மீ
- 14 பம்புகள் ஒரு தொட்டியை 6 நாட்களில் நிரப்பும் எனில், 4 நாட்களில் நிரப்ப மேலும் எத்தனை பம்புகள் தேவைப்படும்?விடை: 7
- வட்ட வடிவிலான ஒரு தாமிரக் கம்பியின் ஆரம் 35 செ.மீ. இது ஒரு சதுர வடிவில் வளைக்கப்படுகிறது எனில் அச்சதுரத்தின் பக்கத்தைக் காண். (π = 22/7)விடை: 55 செ.மீ
- அடுத்தடுத்த மூன்று எண்களின் கூடுதல் 57 எனில் இரண்டாவது (நடு) எண் என்ன?விடை: 19
- ஒரு தொகையானது தனிவட்டி முறையில் 8 வருடத்தில் இரண்டு மடங்காகிறது எனில் வட்டி வீதம் யாது?விடை: 12.5%
- ஒரு பள்ளியின் மாணவர்களில் 70% பேர் ஆண்கள். பெண்களின் எண்ணிக்கை 504 எனில் ஆண்களின் எண்ணிக்கை என்ன?விடை: 1176
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
