Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்

14 செ.மீ ஆரம் கொண்ட வட்டத்தின் சுற்றளவு (π = 22/7)

சரியான விடை: (D) 88 செ.மீ
விளக்கம்: வட்டத்தின் சுற்றளவு = 2πr = 2 × 22/7 × 14 = 88 செ.மீ. அதே வட்டத்தின் பரப்பு πr² = 616 சதுர செ.மீ ஆகும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. 0.38 × 7.2 = 2.736 எனில் 38 × 0.0072 = ?விடை: 0.2736
  2. ஒரு மிதிவண்டிச் சக்கரத்தின் ஆரம் 35 செ.மீ. அது 81.4 மீ தொலைவைக் கடக்க சக்கரம் எத்தனை முறை சுற்றியிருக்கும்? (π = 22/7)விடை: 37
  3. இரு எண்களின் பெருக்கற்பலன் 2160, அவற்றின் மீ.பெ.வ. 6 எனில் மீ.பெ.வ.க்கும் மீ.சி.ம.க்கும் உள்ள விகிதம்விடை: 1 : 60
  4. 4^(4x+1) = 1/64 எனில் x-ன் மதிப்புவிடை: −1
  5. a/3 = b/2 எனில் (2a + 3b)/(3a − 2b) ன் மதிப்பு யாது?விடை: 12/5
  6. 21-க்கும் 51-க்கும் இடையில் உள்ள இரட்டைப்படை எண்களின் கூடுதல் யாது?விடை: 540
  7. A மற்றும் B இருவரும் சேர்ந்து ஒரு வேலையை 20 நாட்களில் செய்து முடிப்பர். B மற்றும் C இருவரும் சேர்ந்து அவ்வேலையை 10 நாட்களில் செய்து முடிப்பர். C மற்றும் A இருவரும் சேர்ந்து அவ்வேலை...விடை: 8 4/7 நாட்கள்
  8. 0.003-க்குச் சமமான சதவீதம்விடை: 0.3%
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions