வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
21-க்கும் 51-க்கும் இடையில் உள்ள இரட்டைப்படை எண்களின் கூடுதல் யாது?
சரியான விடை: (B) 540
விளக்கம்: 21-க்கும் 51-க்கும் இடையிலான இரட்டைப்படை எண்கள் 22 முதல் 50 வரை 15 எண்கள்; கூடுதல் = 15 × (22 + 50)/2 = 540. கூட்டுத்தொடர் கூடுதல் சூத்திரம் n/2 × (முதல் உறுப்பு + கடைசி உறுப்பு).
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 4^(4x+1) = 1/64 எனில் x-ன் மதிப்புவிடை: −1
- 0.003-க்குச் சமமான சதவீதம்விடை: 0.3%
- ஒரு மிதிவண்டிச் சக்கரத்தின் ஆரம் 35 செ.மீ. அது 81.4 மீ தொலைவைக் கடக்க சக்கரம் எத்தனை முறை சுற்றியிருக்கும்? (π = 22/7)விடை: 37
- 5² + 6² + 7² + … + 10² க்குச் சமமானதுவிடை: 355
- 14 செ.மீ ஆரம் கொண்ட வட்டத்தின் சுற்றளவு (π = 22/7)விடை: 88 செ.மீ
- (x² − x + 1)/(x² + x + 1) = 2/3 எனில் x + 1/x ன் மதிப்பு யாது?விடை: 5
- 0.38 × 7.2 = 2.736 எனில் 38 × 0.0072 = ?விடை: 0.2736
- ஒரு வகுப்பிலுள்ள 54 மாணவர்கள் ஒவ்வொருவரும் ரூ.60 கொடுத்துப் பள்ளி நூலகத்திற்குப் புத்தகங்கள் வழங்கத் திட்டமிடுகின்றனர். இவர்களில் 9 மாணவர்களால் ரூ.60 வழங்க இயலவில்லை எனில், திட்டத்...விடை: ரூ.12
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
