வினா விடை · TET – சமூக அறிவியல்
146) பிளாசிப் போர் நடைபெற்ற ஆண்டு
சரியான விடை: (D) கி.பி. 1757
விளக்கம்: பிளாசிப் போர் 1757 ஜூன் 23 அன்று இராபர்ட் கிளைவுக்கும் வங்காள நவாப் சிராஜ்-உத்-தௌலாவுக்கும் இடையே நடைபெற்றது. இவ்வெற்றி இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சிக்கு அடித்தளமிட்டது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – சமூக அறிவியல் – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஆற்காட்டு வீரர் என்று அழைக்கப்படுபவர்விடை: இராபர்ட் கிளைவ்
- 1774-இல் உச்சநீதிமன்றம் உருவாக்கப்பட்ட இடம்விடை: கொல்கத்தா
- முதல் கர்நாடகப் போர் எந்த உடன்படிக்கையுடன் முடிவுற்றது?விடை: எய்லா-ஷபேல் (Aix-la-Chapelle) உடன்படிக்கை
- 1774-இல் கல்கத்தாவில் அமைக்கப்பட்ட உச்சநீதிமன்றத்தின் முதல் தலைமை நீதிபதிவிடை: சர் எலிஜா இம்பே
- ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனி உருவாக்கப்பட்ட ஆண்டுவிடை: கி.பி. 1600
- 149) பிட் இந்தியச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டுவிடை: கி.பி. 1784
- 1639இல் பிரான்சிஸ் டே யாருடைய ஆட்சிப் பகுதியிலிருந்து சென்னைப் பட்டணத்தைப் பெற்றார்?விடை: சந்திரகிரி அரசர்
- துணைப்படைத் திட்டத்தைக் கொண்டு வந்தவர் யார்?விடை: வெல்லெஸ்லி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
