Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · TET – சமூக அறிவியல்

1774-இல் உச்சநீதிமன்றம் உருவாக்கப்பட்ட இடம்

சரியான விடை: (A) கொல்கத்தா
விளக்கம்: 1773 ஒழுங்குமுறைச் சட்டத்தின்படி 1774-இல் கல்கத்தா (கொல்கத்தா) வில்லியம் கோட்டையில் உச்சநீதிமன்றம் அமைக்கப்பட்டது. இதில் ஒரு தலைமை நீதிபதியும் மூன்று நீதிபதிகளும் இருந்தனர்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – சமூக அறிவியல் – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. 146) பிளாசிப் போர் நடைபெற்ற ஆண்டுவிடை: கி.பி. 1757
  2. 1774-இல் கல்கத்தாவில் அமைக்கப்பட்ட உச்சநீதிமன்றத்தின் முதல் தலைமை நீதிபதிவிடை: சர் எலிஜா இம்பே
  3. ஆற்காட்டு வீரர் என்று அழைக்கப்படுபவர்விடை: இராபர்ட் கிளைவ்
  4. 149) பிட் இந்தியச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டுவிடை: கி.பி. 1784
  5. முதல் கர்நாடகப் போர் எந்த உடன்படிக்கையுடன் முடிவுற்றது?விடை: எய்லா-ஷபேல் (Aix-la-Chapelle) உடன்படிக்கை
  6. துணைப்படைத் திட்டத்தைக் கொண்டு வந்தவர் யார்?விடை: வெல்லெஸ்லி
  7. ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனி உருவாக்கப்பட்ட ஆண்டுவிடை: கி.பி. 1600
  8. அமெரிக்க ஐக்கிய நாடுகள் அரசால் விண்ணில் ஏவப்பட்ட முதல் வானிலை செயற்கைக்கோள்விடை: TIROS-1
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions