வினா விடை · TET – சமூக அறிவியல்
149) பிட் இந்தியச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு
சரியான விடை: (B) கி.பி. 1784
விளக்கம்: பிட் இந்தியச் சட்டம் 1784-இல் பிரிட்டிஷ் பிரதமர் இளைய வில்லியம் பிட் காலத்தில் இயற்றப்பட்டது. இச்சட்டம் கம்பெனி விவகாரங்களைக் கண்காணிக்கக் கட்டுப்பாட்டு வாரியத்தை (Board of Control) அமைத்தது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – சமூக அறிவியல் – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 1774-இல் கல்கத்தாவில் அமைக்கப்பட்ட உச்சநீதிமன்றத்தின் முதல் தலைமை நீதிபதிவிடை: சர் எலிஜா இம்பே
- துணைப்படைத் திட்டத்தைக் கொண்டு வந்தவர் யார்?விடை: வெல்லெஸ்லி
- 1774-இல் உச்சநீதிமன்றம் உருவாக்கப்பட்ட இடம்விடை: கொல்கத்தா
- அமெரிக்க ஐக்கிய நாடுகள் அரசால் விண்ணில் ஏவப்பட்ட முதல் வானிலை செயற்கைக்கோள்விடை: TIROS-1
- 146) பிளாசிப் போர் நடைபெற்ற ஆண்டுவிடை: கி.பி. 1757
- மேற்கத்திய இடையூறுகளால் (Western Disturbances) குளிர்கால மழை பெறும் இடம்விடை: அமிர்தசரஸ்
- ஆற்காட்டு வீரர் என்று அழைக்கப்படுபவர்விடை: இராபர்ட் கிளைவ்
- வடகிழக்கு இந்தியப் பகுதிகளில் வீசும் தலக்காற்றான நார்வெஸ்டரை மேற்கு வங்காளத்தில் எவ்வாறு அழைப்பர்?விடை: கால் பைசாகி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
