வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
ஒரு சாய்சதுரத்தின் சுற்றளவு 20 செ.மீ, ஒரு மூலைவிட்டம் 6 செ.மீ எனில் அதன் பரப்பளவு (ச.செ.மீ) எவ்வளவு?
சரியான விடை: (D) 24
விளக்கம்: சுற்றளவு 20 செ.மீ என்பதால் பக்கம் 5 செ.மீ; ஒரு மூலைவிட்டம் 6 எனில் மற்றொன்று 2 × √(5² − 3²) = 8 செ.மீ. பரப்பு = (6 × 8) ÷ 2 = 24 ச.செ.மீ.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 14. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 30 மதிப்புகளின் திட்ட விலக்கம் மற்றும் சராசரி
முறையே 20 மற்றும் 15 ஆகும். இவற்றின்
மாறுபாட்டுக்கெழு என்ன?விடை: 133.33
- ஒரு பள்ளியில் பையன்கள், பெண்கள் 2:3 என்ற விகிதத்தில் இருந்தனர். பின்னர் பையன்கள் 20 சதவீதமும் பெண்கள் 10 சதவீதமும் அதிகரித்தனர். தற்போது பையன்கள், பெண்களின் விகிதம் என்ன?விடை: 8:11
- 15 ஆட்கள் ஒரு வேலையை 16 நாட்களில்
முடிக்கின்றனர். அதே வேலையை 12 ஆட்கள்
எத்தனை நாளில் முடிப்பர்விடை: 20
- அடுத்தடுத்த இரண்டு இயல் எண்களின்
பெருக்குத் தொகை 552 எனில், அதில் ஒர் எண்
யாது?விடை: 23
- 500 மீ நீளமுள்ள ஒரு இரும்பு கம்பியை 25 செ.மீ
நீளமுள்ள துண்டுகளாக வெட்டினால், எத்தனை
வெட்டப்பட்ட துண்டுகள் கிடைக்கும்?விடை: 2000
- பின்வருவனவற்றுள் சார்பகா எண்கள் எவை? / Which one of the following pairs is relatively prime?விடை: (3, 5)
- தனி வட்டியில் ஒரு தொகை 4 ஆண்டுகளில் இரு
மடங்கானால் எத்தனை வருடங்களில் நான்கு
மடங்காகும்விடை: 12
- 35 செ.மீ ஆரமுள்ள வட்ட வடிவத் தாமிரக் கம்பி சதுரமாக வளைக்கப்பட்டால் அச்சதுரத்தின் பக்க அளவு (π = 22/7) / A copper wire in the form of a circle of radius 35 cm is bent into a square....விடை: 55 செ.மீ / 55 cm
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups