வினா விடை · TET – கணிதம்
16% தனி வட்டி வீதத்தில் ஒரு தொகை மும்மடங்காக எத்தனை ஆண்டுகள் ஆகும்?
சரியான விடை: (A) 12½ ஆண்டுகள்
விளக்கம்: தொகை மும்மடங்காக வட்டி அசலின் இரு மடங்காக வேண்டும்; 2P = P × 16 × n / 100 என்பதால் n = 200/16 = 12½ ஆண்டுகள். தனி வட்டி சூத்திரம் I = PNR/100 ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – கணிதம் – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 1 கிலோகிராமில் 675 கிராம் என்பதன் தசம பின்னம்விடை: 0.675
- x நபர்கள் ஒரு வேலையை 8 நாட்களிலும் (x + 4) நபர்கள் அதே வேலையை 6 நாட்களிலும் முடித்தால் x-ன் மதிப்புவிடை: 12
- ஒரு வேலையை 36 பேர் 8 நாட்களில் முடிப்பார்கள். அதே வேலையை 12 பேர் எத்தனை நாட்களில் முடிப்பார்கள்?விடை: 24
- ஒரு மீட்டரில் 15 செ.மீ என்பதன் தசம பின்னம்விடை: 0.15
- ஒரு லிட்டரில் 40 மில்லிலிட்டர் என்பதன் தசம பின்னம்விடை: 0.04
- ஒருவர் தனது பணத்தில் 8-ல் 4 பங்கை மகனுக்கும், 4-ல் 1 பங்கை மகளுக்கும் கொடுத்தது போக மீதமுள்ள ₹8,000-ஐ மனைவிக்குத் தருகிறார் என்றால் அவரிடம் இருந்த மொத்தப் பணம்விடை: ₹32,000
- ஒரு ரயில் 60 மீட்டர் நீளமுள்ள நடைமேடையை 20 வினாடிகளிலும், ஒரு மனிதனை 12 வினாடிகளிலும் கடக்கிறது எனில் அதன் வேகம்விடை: 27 கி.மீ/மணி
- ₹8,000-க்கு 10% வட்டி வீதத்தில் இரண்டு ஆண்டுகளில் கிடைக்கும் கூட்டு வட்டிக்கும் தனி வட்டிக்கும் உள்ள வித்தியாசம்விடை: ₹80
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
