வினா விடை · TET – கணிதம்
₹8,000-க்கு 10% வட்டி வீதத்தில் இரண்டு ஆண்டுகளில் கிடைக்கும் கூட்டு வட்டிக்கும் தனி வட்டிக்கும் உள்ள வித்தியாசம்
சரியான விடை: (C) ₹80
விளக்கம்: இரண்டு ஆண்டுகளுக்கு கூட்டு வட்டிக்கும் தனி வட்டிக்கும் உள்ள வித்தியாசம் = P(r/100)² = 8000 × (10/100)² = ₹80. தனி வட்டி ₹1,600, கூட்டு வட்டி ₹1,680 எனக் கணக்கிட்டும் சரிபார்க்கலாம்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – கணிதம் – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஒரு ரயில் 60 மீட்டர் நீளமுள்ள நடைமேடையை 20 வினாடிகளிலும், ஒரு மனிதனை 12 வினாடிகளிலும் கடக்கிறது எனில் அதன் வேகம்விடை: 27 கி.மீ/மணி
- சண்முகம் ஒரு வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டியை ₹15,200-க்கு வாங்கி, 20% நட்டத்திற்கு விற்றார் என்றால் அதன் விற்பனை விலை என்ன?விடை: ₹12,160
- ஒருவர் தனது பணத்தில் 8-ல் 4 பங்கை மகனுக்கும், 4-ல் 1 பங்கை மகளுக்கும் கொடுத்தது போக மீதமுள்ள ₹8,000-ஐ மனைவிக்குத் தருகிறார் என்றால் அவரிடம் இருந்த மொத்தப் பணம்விடை: ₹32,000
- இராமானுஜனை ஆதரித்த கணித மேதைவிடை: ஜி.எச். ஹார்டி
- ஒரு லிட்டரில் 40 மில்லிலிட்டர் என்பதன் தசம பின்னம்விடை: 0.04
- ஒரு பைக்கை ₹13,600-க்கு விற்கும்போது 15% நட்டம் ஏற்படுகிறது எனில் அதன் அடக்க விலை என்ன?விடை: ₹16,000
- ஒரு மீட்டரில் 15 செ.மீ என்பதன் தசம பின்னம்விடை: 0.15
- 200 உடன் எந்த மிகச் சிறிய எண்ணைப் பெருக்கினால் கிடைக்கும் எண் முழு வர்க்கம் ஆகும்?விடை: 2
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
