Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · TET – கணிதம்

ஒருவர் தனது பணத்தில் 8-ல் 4 பங்கை மகனுக்கும், 4-ல் 1 பங்கை மகளுக்கும் கொடுத்தது போக மீதமுள்ள ₹8,000-ஐ மனைவிக்குத் தருகிறார் என்றால் அவரிடம் இருந்த மொத்தப் பணம்

சரியான விடை: (B) ₹32,000
விளக்கம்: மகனுக்கு 4/8 = 1/2, மகளுக்கு 1/4 கொடுத்தால் மீதி 1 − 3/4 = 1/4 பங்கு; அது ₹8,000 என்பதால் மொத்தம் ₹32,000. சரிபார்ப்பு: மகன் ₹16,000, மகள் ₹8,000, மனைவி ₹8,000.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – கணிதம் – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ஒரு லிட்டரில் 40 மில்லிலிட்டர் என்பதன் தசம பின்னம்விடை: 0.04
  2. ஒரு ரயில் 60 மீட்டர் நீளமுள்ள நடைமேடையை 20 வினாடிகளிலும், ஒரு மனிதனை 12 வினாடிகளிலும் கடக்கிறது எனில் அதன் வேகம்விடை: 27 கி.மீ/மணி
  3. ஒரு மீட்டரில் 15 செ.மீ என்பதன் தசம பின்னம்விடை: 0.15
  4. ₹8,000-க்கு 10% வட்டி வீதத்தில் இரண்டு ஆண்டுகளில் கிடைக்கும் கூட்டு வட்டிக்கும் தனி வட்டிக்கும் உள்ள வித்தியாசம்விடை: ₹80
  5. x நபர்கள் ஒரு வேலையை 8 நாட்களிலும் (x + 4) நபர்கள் அதே வேலையை 6 நாட்களிலும் முடித்தால் x-ன் மதிப்புவிடை: 12
  6. சண்முகம் ஒரு வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டியை ₹15,200-க்கு வாங்கி, 20% நட்டத்திற்கு விற்றார் என்றால் அதன் விற்பனை விலை என்ன?விடை: ₹12,160
  7. 16% தனி வட்டி வீதத்தில் ஒரு தொகை மும்மடங்காக எத்தனை ஆண்டுகள் ஆகும்?விடை: 12½ ஆண்டுகள்
  8. இராமானுஜனை ஆதரித்த கணித மேதைவிடை: ஜி.எச். ஹார்டி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions